பேச்சு:கடற்காயல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கடற்காயல் என்பது தமிழ்நாட்டில் வழங்கும் சொல்லா? இலங்கையில் lagoon என்பதைக் களப்பு (உதாரணம்: மட்டக்களப்பு) என்றே கூறப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 00:10, 10 மார்ச் 2012 (UTC)

தமிழ்நாட்டில் என்ன சொல் புழங்குகிறது என்று தெரியவில்லை. காயல்பட்டினம் என்று ஒரு ஊர் உள்ளது--இரவி (பேச்சு) 07:02, 10 மார்ச் 2012 (UTC)
இந்தச் சொல் விக்சனரியிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. --மணியன் (பேச்சு) 09:02, 10 மார்ச் 2012 (UTC)
களப்பு என்பதையும் கட்டுரையில் குறித்துள்ளேன்.--சிவக்குமார் \பேச்சு 06:24, 25 ஏப்ரல் 2012 (UTC)
தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளிலும் கேரளாவிலும் காயல் எனுஞ்சொல் புழக்கத்திலுள்ளது. ஆனால் பெரும்பாலும் backwater என்ற பொருளில் ஆளப்படுவதாக நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 02:52, 5 சூலை 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடற்காயல்&oldid=1688625" இலிருந்து மீள்விக்கப்பட்டது