பேச்சு:அவரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவரை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

அவரைக்கொடி படம் சரியானதாக இல்லை. இஹுவும் ஒருவகை அவரைக்கொடி என்றாலும், இந்தியாவில் உண்ணும் அவரைக்காய்க் கொடியின் இலை வேறுவிதமாக இருக்கும். சரியான படம் கிடைத்தபின் உள்ளிடுகின்றேன். பயனர்:C.R.Selvakumar செல்வா--C.R.Selvakumar 18:53, 25 மே 2006 (UTC)[பதிலளி]

மொச்சையும் அவரையும் ஒன்றா? மொச்சை அவரையினங்களில் ஒன்றா? அவரைக்காய் அப்படியே துண்டாக்கிக் குழம்புகளில் பயன்படுத்துகிறார்கள்.மொச்சைக்காய் தனியாக கிடைக்கிறது. இதுபோல் மொச்சைப் பயறும் தனியாகக் கிடைக்கிறது. மொச்சைக்குத் தனிக்கட்டுரை உருவாக்கினால் நல்லது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:43, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அவரை, மொச்சைக்காய், மொச்சைப்பயறு ஆகியன வெவ்வேறு செடிகள். ஒருவேளை அவரை என்பது அது சார்ந்துள்ள குடும்பத்தின் பொதுப்பெயராகவும் கொத்தவரை என்பது சிறப்புப்பெயராகவும் இருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 14:25, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அவரை&oldid=986122" இலிருந்து மீள்விக்கப்பட்டது