பெம்பா பச்சைப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெம்பா பச்சைப்புறா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. பெம்பாயென்சிசு
இருசொற் பெயரீடு
தெரெரான் பெம்பாயென்சிசு
பாகென்காம், 1940

பெம்பா பச்சைப்புறா (Pemba green pigeon)(தெரெரான் பெம்பாயென்சிசு) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது தன்சானியாவின் பெம்பாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

பெம்பா பச்சைப்புறாவின் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், தோட்டங்கள் மற்றும் கிராமப்புற தோட்டங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Treron pembaensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22691236A93306837. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22691236A93306837.en. https://www.iucnredlist.org/species/22691236/93306837. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெம்பா_பச்சைப்புறா&oldid=3774301" இலிருந்து மீள்விக்கப்பட்டது