பூதல அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூதலஅள்ளி
பூதலள்ளி
பூதலஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636808

பூதல அள்ளி (Pothalahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643279.[1] இந்த ஊரானது பி. கொல்லஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 869, மொத்த மக்கள் தொகைகள் 3483 ஆகும். இதில் 1817 ஆண்களும், 1666 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Pothalahalli Village in Palakkodu, Dharmapuri, Tamil Nadu – Info & Details:". villageatlas.com. Archived from the original on 2021-10-26. பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதல_அள்ளி&oldid=3701276" இலிருந்து மீள்விக்கப்பட்டது