புரோக்பேக் மவுண்டன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புரோக்பேக் மவுண்டன் Brokeback Mountain |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | ஆங் லீ |
| தயாரிப்பாளர் | ஜேம்ஸ் ஷாமஸ் லாரி மெக்மர்திரி டயானா ஒசானா |
| நடிப்பு | ஹீத் லெட்ஜர் ஜேக் கில்லேன்ஹா ஆன் ஹாத்வே மிச்சேல் வில்லியம்ஸ் ராண்டி குவேத் |
| இசையமைப்பு | கஸ்தாவோ சாண்டோலால்லா\ |
| ஒளிப்பதிவு | ராடுரீகோ பிரீடோ |
| படத்தொகுப்பு | ஜெரார்டின் பெரோனி டிலன் டிச்னோர் |
| விநியோகம் | போகஸ் பிக்சர்கள் பாராமவுண்ட் பிக்சர்கள் |
| வெளியீடு | செப்டம்பர் 2, 2005 (வெனிஸ் திரைப்பட திருவிழா) திசம்பர் 9, 2005 (ஐக்கிய அமெரிக்கா) திசம்பர் 23, 2005 (கனடா) |
| கால நீளம் | 134 நிமிடங்கள் |
| நாடு | கனடா ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $14 மில்லியன் |
| மொத்த வருவாய் | $178,062,759 |
| திரைக்கதை | லாரி மெக்மர்திரி டயானா ஒசானா |
புரோக்பேக் மவுண்டன் (Brokeback Mountain) 2005 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஜேம்ஸ் ஷாமஸ், லாரி மெக்மர்திரி, டயானா ஒசானா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஆங் லீ ஆல் இயக்கப்பட்டது. ஹீத் லெட்ஜர், ஜேக் கில்லேன்ஹா, ஆன் ஹாத்வே, மிச்சேல் வில்லியம்ஸ், ராண்டி குவேத் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள்[தொகு]
அகாதமி விருதுகள்[தொகு]
வென்றவை[தொகு]
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- ராட்டன் டொமேட்டோசில் பிரோக்பேக் மவுண்டேய்ன்
- மெடாகிரிடிக்கில் பிரோக்பேக் மவுண்டேய்ன்
- பாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் பிரோக்பேக் மவுண்டேய்ன்