புபுல்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபுல்கசு
மேற்கத்திய உண்ணிக்கொக்கு இனப்பெருக்க காலத்தில், புபுல்கசு இப்பீசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
புபுல்கசு

மாதிரி இனம்
புபுல்கசு இப்பிசு
லின்னேயஸ் 1758

புபுல்கசு (Bubulcus) என்பது ஹெரான் குடும்பத்தில் உள்ள பறவை பேரினமாகும். பெரும்பாலான வகைப்பாட்டியலாளர் பின்வரும் இரண்டையும் ஒன்றாக இணைத்து, இவற்றை உண்ணிக்கொக்கு என்று அழைக்கின்றனர்.[1] மேலும் இப் பேரினத்தை ஒற்றைச் சிற்றினப் பேரினமாக மாற்றுகிறார்கள். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:

படம் பெயர் பொது பெயர் பரவல்
புபுல்கசு ஐபிசு[2] மேற்கத்திய உண்ணிக்கொக்கு தெற்கு ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஆப்பிரிக்கா மற்றும் ஈரப்பதமான வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல ஆசியா
புபுல்கசு கோரமண்டசு[3] கிழக்கத்திய உண்ணிக்கொக்கு தெற்கு மற்றும் கிழக்காசியா, மற்றும் ஆத்திரேலியா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cattle Egret Overview, All About Birds, Cornell Lab of Ornithology". www.allaboutbirds.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
  2. "Cattle Egret - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
  3. "Bubulcus coromandus (Eastern Cattle Egret) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபுல்கசு&oldid=3447020" இலிருந்து மீள்விக்கப்பட்டது