பாவியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவியா
பாவியா செக்சுபங்கேட்டா ஆண் & பெண் சிலந்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
துணைப்பிரிவு:
கெலிசெரேட்டா
வகுப்பு:
வரிசை:
அரேனியா
குடும்பம்:
லைகோசிடே
பேரினம்:
பாவியா

சைமன், 1877[1]
மாதிரி இனம்
பாவியா ஏரிசெப்சு
சைமன், 1877
சிற்றினங்கள்

உரையினை காண்க.

பாவியா (Bavia) என்பது குதிக்கும் சிலந்திகளின் பேரினமாகும்.

விளக்கம்[தொகு]

பாவியா சிற்றினங்கள் 6 முதல் 11 மில்லிமீட்டர்கள் (0.24 முதல் 0.43 அங்) நீளமுடையன. இந்த பேரினத்தின் சிற்றினங்கள் நீண்ட கால்களுடன் மெல்லியவை.[2]

பழக்கவழக்கங்கள்[தொகு]

பாவியா பெரும்பாலும் புதர்களின் இலைகளில் அல்லது கீழ் மரக்கிளைகளில் வாழ்கின்றன.[2]

பரவல்[தொகு]

பாவியா ஆத்திரேலிய பகுதி முழுவதும் காணப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட சிற்றினம் ஒன்று, மடகாசுகரில் காணப்படுகிறது.

சிற்றினங்கள்[தொகு]

சனவரி 2021-ல் உலக சிலந்தி பட்டியலில் பட்டியலிடப்பட்ட சிற்றினங்கள்:[1]

பெண் பா. செக்சுபங்க்டாட்டா

பாவியா லூடிக்ரா (கீசர்லிங், 1882) சண்டலோட்சு பேரினத்திற்கு மாற்றப்பட்டது மற்றும் 2000ஆம் ஆண்டில் சண்டலோட்சு சூப்பர்பசுக்கு ஒத்ததாக இருந்தது.[3]

இந்தியாவில் காணப்படும் ஒரு சிற்றினத்திற்கு "பாவியா கைரலி " என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. ஆனால் சனவரி 2021-ல் உலக சிலந்தி அட்டவணையால் இந்த பெயர் அங்கீகரிக்கப்படவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Gen. Bavia Simon, 1877", World Spider Catalog, Natural History Museum Bern, பார்க்கப்பட்ட நாள் 2021-01-15"Gen. Bavia Simon, 1877". World Spider Catalog. Natural History Museum Bern. Retrieved 2021-01-15.
  2. 2.0 2.1 Murphy & Murphy 2000: 297
  3. Platnick 2007

மேலும் படிக்க[தொகு]

  •   (2000): An Introduction to the Spiders of South East Asia. Malaysian Nature Society, Kuala Lumpur.
  •   (2007): The world spider catalog, version 8.0. American Museum of Natural History.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவியா&oldid=3779692" இலிருந்து மீள்விக்கப்பட்டது