பவுலோ கோய்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பவுலோ கோய்லோ

தொழில் நாவலாசிரியர், பாடலாசிரியர்
நாடு பிரேசில் நாட்டவர்
இலக்கிய வகை நாடகம், உளவியல்

பவுலோ கோய்லோ (Paulo coelho) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1947) உலகப் புகழ்பெற்ற சமகால பிரேசில் நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே தி ஆல்கெமிஸ்ட் புதினம் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவின் மினிட்ஸ் (Eleven Minutes) என்ற அவரது புதினத்தில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர் முகம் கொடுப்பதுபற்றி சொல்லியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்[1].

படைப்புகள்[தொகு]

புதினங்கள்[தொகு]

ஆண்டு போர்த்துகீசியத் தலைப்பு ஆங்கிலத் தலைப்பு குறிப்பு
1974 O Manifesto de Krig-há The Manifest of Krig-há
Teatro da Educação Theater For Education
1982 Arquivos do Inferno Hell Archives
1986 O Manual Prático do Vampirismo Practical Manual of Vampirism
1987 O Diário de Um Mago The Pilgrimage
1988 O Alquimista The Alchemist நூல் முன்னுரை - இலவசப் பதிவிறக்கம் (.rtf)
1990 Brida Brida
1991 O Dom Supremo The Greatest Gift
1992 As Valkírias The Valkyries
1994 Maktub Maktub இலவசப் பதிவிறக்கம் (.zip/.rtf)
Na margem do rio Piedra eu sentei e chorei By the River Piedra I Sat Down and Wept
1996 O Monte Cinco The Fifth Mountain
1997 Letras do amor de um profeta Love Letters from a Prophet
Manual do guerreiro da luz The Manual of the Warrior of Light
1998 Veronika decide morrer Veronika Decides to Die
Palavras essenciais Essential Words
2000 O Demônio e a srta Prym The Devil and Miss Prym
2001 Histórias para pais, filhos e netos Fathers, Sons and Grandsons
2003 Onze Minutos Eleven Minutes
2004 E no sétimo dia And on the Seventh Day
O Gênio e as Rosas The Genie and the Rose
Viagens Journeys
2005 O Zahir The Zahir
Caminhos Recolhidos Revived Paths
2006 Ser como um rio que flui Like the Flowing River இலவசப் பதிவிறக்கம் (.pps)
A bruxa de Portobello The Witch of Portobello
2007 Vida: Citações selecionadas Life: Selected Quotations
2008 O Vencedor está Só The Winner Stands Alone
2010 O Aleph The Aleph (not yet published)

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Paulo Coelho, "Eleven Minutes", 2003
"http://ta.wikipedia.org/w/index.php?title=பவுலோ_கோய்லோ&oldid=1689355" இருந்து மீள்விக்கப்பட்டது