பயனர் பேச்சு:Nilogini Vasanthakumar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Nilogini Vasanthakumar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தகுமார் (பேச்சு) 15:12, 4 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

December 2016[தொகு]

Information icon Hello, Nilogini Vasanthakumar, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 15:42, 7 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

Stop icon You may be blocked from editing without further warning the next time you create an inappropriate page. AntanO 15:43, 7 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:02, 15 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

மானிப்பாய் மகளிர் கல்லூரி[தொகு]

மானிப்பாய் மகளிர் கல்லூரி இதனை சொடுக்கி, கட்டுரையைத் தொடருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:10, 15 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரையை இவ்வளவு நீளமாக வளர்த்தெடுத்தமைக்கு பாராட்டுகள். ஆனாலும், கட்டுரையின் பல பகுதிகள் ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் இருந்து கூகுள் தானியங்கி மூலம் மொழிபெயர்த்தது போல உள்ளது. வரிகள் எதுவும் முழுமையாக இல்லை. இவற்றைத் திருத்துங்கள். அல்லது அவை நீக்கப்படலாம். மேலும், அதிபர்களின் பெயர்களை மட்டும் பட்டியலாகத் தாருங்கள். ஆசிரியர்களின் பட்டியல் எதுவும் கட்டுரையில் தேவையற்றது. அவை நீக்கப்படும். மன்றங்களைப் பற்றி சுருக்கமாகத் தந்தால் போதுமானது. அவற்றின் பொறுப்பாளர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தேவையில்லை. இன்னும் நிறையத் திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது.--Kanags \உரையாடுக 22:07, 16 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nilogini_Vasanthakumar&oldid=3477343" இலிருந்து மீள்விக்கப்பட்டது