பயனர் பேச்சு:Draviakannan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Draviakannan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தினி 12:08, 30 சூன் 2015 (UTC)[பதிலளி]

May 2018[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 12:07, 18 மே 2018 (UTC)[பதிலளி]

Please stop your disruptive editing. Your edits have been or will be reverted or removed.

Do not continue to make edits that appear disruptive until the dispute is resolved through consensus. Continuing to edit disruptively may result in your being blocked from editing. AntanO (பேச்சு) 03:59, 20 மே 2018 (UTC)[பதிலளி]

வணக்கம் .[தொகு]

எனது தகவள் எதன் அடிபடையில் நீக்கபடிகிறது என்பதை தெரிந்து கொள்ளலாமா .

விக்கி நிர்வாகிகளில் நீக்கள் அதி முக்கிய மானவர் என்பதை நான் அறிந்தேன் தற்போதுதான் எனது தேவைகளுக்கு அழியா வண்ணம் பிறர் கானும் பட தகவளை இங்கு பதிபிக்கலாம் என்றே வந்து உள்ளேன் .

நான் பதிபிற்கும் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது ஆனால் அவைகளை எப்படி பதிபிப்பது என்பது தான் விக்கியில் புரியாத புதிராகவே இருக்கிறது .

அது மட்டும் இல்லாமல் தாங்கள் எனது பதிவை நீக்கியது வருத்தமாகவே உள்ளது அல்லது இதன் விதிமுறைகளை சொன்னால் நன்றாக இருக்கும்

நான் கற்றது பெற்றது எல்லாம் தமிழ் மட்டுமே . Draviakannan (பேச்சு) 09:10, 8 சூன் 2018 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியக் கட்டுரை[தொகு]

வணக்கம், Draviakannan!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Kanags (பேச்சு) 09:28, 8 சூன் 2018 (UTC)[பதிலளி]

வணக்கம். .[தொகு]

ஆனால் இங்கே பல தகவள்கள் ஆதாரம் இன்றி சாதிவாரியாக எழுத பட்டு உள்ளது என்பதையும் அதை பிற வாக்குவாத மற்றும் ஆதாரமாக கான்பிப்பதற்கும் சான்றாக கொண்டு வருகிறார் எப்படி அப்படி பட்ட பதிவுகள் நீங்கபடாமல் இருப்பது ஏன் .

நீங்கள் சொல்வதை நான் நன்கு உணர்கிறேன் .

விக்கியில் வரும் தரவுகள் உண்மையான ஆதாரங்களா .

பொதுவாக . யாதவர் என்ற பக்கத்தில் அகிர் இனக்குழுவோடு போடபட்டு தமிழ் நாட்டு யாதவர்கள் ஒரு கினைக்க படுகிறார்கள் .

கோன் என்று ஆரம்ப கட்டதிலயோ பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் பட்டம் அது சாதி அல்ல என்று நீங்கள் கூறும் காரணனம் என்ன .

அரசு கோன் ஆயர் என்பவர்களை யாதவர்கள் என்று அடையாள படுத்துகிறது நான் எனது தாத்தா பாட்டன் எல்லாருமே கோன் என்றே பெருக்கு பின்னால் போட்டு வருகிறோம் இன்று அல்ல விக்கு என்று ஒரு தலம் பிறப்பதற்கும் ஆங்கில நாடு உருவாகுவதற்கும் முன்பிருந்தே .

அப்படி இருக்கையில் எதன் அடிபடையில் நீங்கள் பதிவிட்டீர்கள் என்பது எனக்கு வியப்பாக உள்ளது .

அதுவும் இல்லாமல் .

இங்கு இருக்கும் தகவள் கள் ஆதாரங்கள் உண்மை ஆகுமா என தெளிவு பெறவே . உங்களிடம் கோட்கிறேன் . Draviakannan (பேச்சு) 13:54, 8 சூன் 2018 (UTC)[பதிலளி]

வணக்கம்[தொகு]

ஐயா கலை களஞ்சியம் அவர்களுக்கு .

ஆதாரங்கள் உள்ளது கண்டிபாக நான் மீண்டும் மீண்டும் முயச்சித்து சில பல அறிய தகவள்களை நோய்களையும் மற்றும் தற்காப்பு பாடங்களையிம் இங்கே பதிபிப்பேன் அதுவும் ஆதாரங்களுடன்

அடியோனுக்கு சந்தேகமும் கேள்வியும் நிறைய ஆகையால் பொருத்தருள வேண்டும் .

நன்றி . Draviakannan (பேச்சு) 13:59, 8 சூன் 2018 (UTC)[பதிலளி]

வணக்கம்[தொகு]

இதிலே இலக்கிய தரவுகளை பதிப்பேற்றி பொருள் கூறலாமா .

சீவக சிந்தாமணி

சிலப்பதிகாரம் சூளாமணி போன்ற சங்க நூல் களுக்கு .

தங்கள் பதிலை எதிர் நோக்கி .

அதே போல புற அக பாடல்களை பதிவேற்றலாமா .

பொருள் உரையுடன் .

ஏன் எனில் நான் புதியவன் என்பதால் கேட்கிறேன் . Draviakannan (பேச்சு) 14:19, 8 சூன் 2018 (UTC)[பதிலளி]

சீவக சிந்தாமணி பற்றிய தகவல்களைத் தரலாம். ஆனால், பொருளடக்கமோ அல்லது உரையோ விக்கிப்பீடியாவிற்கு ஏற்றதல்ல. விக்கிமூலம் அதற்கு சிறப்பாக இருக்கும்.--Kanags (பேச்சு) 22:39, 8 சூன் 2018 (UTC)[பதிலளி]
நான் பயணிக்கிறேன் என்ற உங்கள் கட்டுரை கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ற கட்டுரை என நீங்கள் நினைக்கிறீர்களா? அது உங்கள் தனிப்பட்ட கருத்து அல்லது வலைப்பதிவுக் கட்டுரை அல்லவா? அதனை எவ்வாறு இங்கு அனுமதிப்பது?--Kanags (பேச்சு) 22:42, 8 சூன் 2018 (UTC)[பதிலளி]

August 2018[தொகு]

Information icon Hello, I'm AntanO. Although everyone is welcome to contribute to Wikipedia, it's important to be mindful of the feelings of your fellow editors, who may be frustrated by certain types of interaction. While you probably didn't intend any offense, please do remember that Wikipedia strives to be an inclusive atmosphere. In light of that, it would be greatly appreciated if you could moderate yourself so as not to offend. Thank you. AntanO (பேச்சு) 04:37, 4 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

பயனர் பக்கம்[தொகு]

பயனர் பக்கம் > நான் எதை தவிர்க்க வேண்டும்?--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:19, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Draviakannan&oldid=3477309" இலிருந்து மீள்விக்கப்பட்டது