பயனர் பேச்சு:அமுதவாணன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், அமுதவாணன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:34, 12 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

May 2022[தொகு]

Information icon வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. AntanO (பேச்சு) 18:27, 14 மே 2022 (UTC)[பதிலளி]

வணக்கம், அமுதவாணன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


--AntanO (பேச்சு) 18:28, 14 மே 2022 (UTC)[பதிலளி]

Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி AntanO (பேச்சு) 18:29, 14 மே 2022 (UTC)[பதிலளி]

Stop icon with clock
உங்களுடைய பயனர் கணக்கு 3 months கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பல பயனர் கணக்குகள் வைத்திருப்பதால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விக்கிப்பீடியாவில் பல கணக்குகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 02:10, 15 மே 2022 (UTC)[பதிலளி]
I am a professor of Tamil. I was train my students to make a new Wikipedia Tamil articles. So we are create a new pages in same IP Address and varies Wikipedia ID. So Please unblock me and my students.
Thanking you
அமுதவாணன் அமுதவாணன் (பேச்சு) 08:17, 15 மே 2022 (UTC)[பதிலளி]
வணக்கம். என் கணக்கைத் தாங்கள் முடக்கியதற்குத் தக்க காரணத்தை அறிய வேண்டுகின்றேன். நான் மாணவர்களுக்கு விக்கிப்பீடியா கட்டுரைகளைத் தொகுப்பதற்குப் பயிற்சியளிக்கின்றேன். ஆதலால் பல விக்கிப்பீடியக் கணக்குகளை என் மடிக்கணினியில் பயன்படுத்த வேண்டியுள்ளது. மாணவர்கள் தங்கள் கணக்குகளின் வாயிலாகப் பதிய கட்டுரைகளைத் தொகுக்கவும் உருவாக்கவும் இம்முறையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த சூழலை உணர்ந்து என் கணக்கையும் என் மாணவர்கள் கணக்கையும் தடையிலிருந்து நீக்க வேண்டுகின்றேன்.
அன்பன்
அமுதவாணன் அமுதவாணன் (பேச்சு) 08:28, 15 மே 2022 (UTC)[பதிலளி]

உங்கள் தொகுப்புகள்கூட மேம்பட வேண்டியிருக்க, எப்படி நீங்கள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறீர்கள்? அறிவுறுத்தல்களை எதற்காக ஊதாசீனம் செய்யப்பட்டது? பல பயனர் கணக்குகளை வைத்துள்ளது முறையல்ல என்றபோதும் ஏன் அதற்கு பதில் அளிக்கவில்லை, மாறாக புதிய கணக்குகள் உருவாக்கப்பட்டன? நீங்கள் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்தை அறியலாமா? --AntanO (பேச்சு) 09:15, 15 மே 2022 (UTC) நான் மாணவர்களுக்கு இணையத் தமிழ் பற்றி வகுப்புகள் எடுக்கின்றேன். அதன் ஒரு பகுதியாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்கப் பயிற்சி அளிக்கின்றேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. என் கட்டுரைகள் இணையக்கல்வி குறித்து இருப்பதை அறிய வேண்டுகிறேன்.[பதிலளி]

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். ஆனாலும், நீங்கள் கொஞ்சம் பயிற்சி செய்வது உதவியாக இருக்கும். நீங்கள் விரும்பினால் சக விக்கிப்பீடியர்கள் உதவக்கூடும். உங்களுக்கு அவ்வாறான உதவி தேவையாக இருப்பின் தெரியப்படுத்துங்கள். @Neechalkaran: AntanO (பேச்சு) 10:10, 15 மே 2022 (UTC)[பதிலளி]
வணக்கம், நீங்கள் பயிற்சியளிப்பது நல்ல முயற்சி ஆனால் விக்கிப்பீடியாவிற்கான கொள்கைகளை அறிந்து பயிற்சியளிக்க வேண்டுகிறேன். பொதுவான செய்திக் கட்டுரை அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டது, குறிப்பிடத்தக்கமை அறிந்து கட்டுரையாக்க வேண்டும். பயிற்சிக் காணொளிகளைப் பார்க்கலாம். அல்லது தொடக்கத்தில் சில காலம் நீங்கள் பங்களித்து அனுபவம் பெற்ற பிறகு மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கலாம். @AntanO: இப்பயிற்சி எங்கே நடக்கிறதெனத் தெரியவில்லை ஆனால் இனி ஒரே ஐபியில் தொகுத்தல் நடைபெறாவிட்டால் தடையை நீக்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 10:36, 15 மே 2022 (UTC)[பதிலளி]

மாணவர்களிடம் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என் நோக்கமாக உள்ளது. மாணவர்களை ஊக்குவிக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாகவே என் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் விக்கிப்பீடியா பற்றி அறிய தங்கள் உதவியை நாடுகின்றேன். மேலும் என் கணக்கையும் என் மாணவர்கள் கணக்கையும் விடுவிக்க வேண்டுகிறேன்.

நன்றி.

கல்வி சார்ந்த சிறந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உருவாக்கும் பணியில் என் மாணவர்களும் நானும் ஈடுபட்டுள்ளோம். அக்கட்டுரைகளை உருவாக்கவும் ஆங்கிலக் கட்டுரைகளோடு இணைக்கவும் தங்கள் மேலான உதவியை நாடுகிறேன். நன்றி

தங்கள் ஆலோசனைகளை ஏற்று இனிவரும் காலங்களில் கட்டுரையைத் தொகுக்கின்றேன். மேலும் ஒரே ஐபியில் தொகுப்பு நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அதனால் தடையை நீக்கி உதவ வேண்டுகிறேன். நன்றி

தங்களின் மாணவர்கள் எத்தனை பேர்? அவர்களின் பெயர்களையும் பயனர் கணக்குகளையும் குறிப்பிடுங்கள். தடை நீக்குவதற்கு ஏதுவாக இருக்கும்---சா. அருணாசலம் (பேச்சு) 01:00, 16 மே 2022 (UTC)[பதிலளி]

3 பேர் 1. சௌசல்யா - Gowsi1103 2.முகமது அபிஷேக் - Mohamedabisheik2506 3. சாம் ஜெனித் - sam0723 இம்மூவருள் முகமது அபிஷேக் தடை செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவர் தடை செய்யப்பட்டுள்ளனரா என்று எனக்குத் தெரியவில்லை. நன்றி.

ஒரே ஐபியில் தொகுத்தல் நடைபெறாவிட்டால் தடையை நீக்கலாம். அல்லது, முறையாக (வழிகாட்டலின்படி) தொடர்புகளை தெரியப்படுத்தலாம். மேலும், பொதுவௌியில் பயிற்சி செய்வது உகந்ததல்ல. பொதுவெளி தவிர்த்து மணல் தொட்டியில் பயிற்சி செய்யலாம். பொதுவௌியில் கட்டுமுறையாக உருவாக்காவிட்டால், அறிவுரைகளை நிராகரித்தால் தடைசெய்யப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் வேறு மாணவர்களும் இணை இருக்கிறார்களா என்பதையும் தெரியப்படுத்துங்கள். --AntanO (பேச்சு) 04:06, 18 மே 2022 (UTC)[பதிலளி]

ஒரே ஐபியில் தொகுப்பு நடைபெறாது என்பதையும் நான் குறிப்பிட்டவர்களைத் தவிர வேறு மாணவர்கள் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தடையை நீக்கி உதவ வேண்டுகிறேன். நன்றி

தடை நீக்கப்பட்டவுடன், அறிவுரைகளை கேட்டு நடக்கவும், பயிற்சி பெற முதன்மை வெளியைத் தவிர்த்து உங்களது மணல் தொட்டியை பயன்படுத்தவும் இந்த தடைசெய்யப்பட்ட 4 பேரிடமும் கேட்டுக் கொள்ளகிறேன். அவை மீறப்படும் பட்சத்தில் மீண்டும் தடை செய்யதல் தவிர்க்க முடியாததாகிவிடும். நன்றி. --AntanO (பேச்சு) 04:09, 19 மே 2022 (UTC)[பதிலளி]

நன்றி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:அமுதவாணன்&oldid=3433647" இலிருந்து மீள்விக்கப்பட்டது