பயனர்:Arafath.riyath/மணல்தொட்டி/மாதிரி கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கான் சோவியத் போர்
பனிப்போர் பகுதி

கடிகாரச்சுற்றில் மேலிருந்து கீழாக-போரின் போது ஒரு சோவியத் வீரர் (1988); குனார் பிரதேசத்தில் முகாமிட்டிருக்கும் முகாசிதீன் வீரர்கள் (1987); அமெரிக்க சனாதிபதி ரீகனை வெள்ளை மாளிகையில் சந்திக்கும் முகாசிதீன் தலைவர்கள்; தாக்குதலுக்கான திட்டமிடலில் ஈடுபடும் செப்ட்னாசு (சோவியத் சிறப்பு படையணி) வீரர்கள் (1988)
நாள் திசம்பர் 24, 1979 – பெப்ரவரி 15, 1989
(9 ஆண்டு-கள், 1 மாதம், 3 வாரம்-கள் and 1 நாள்)
இடம் ஆப்கானித்தான் சனநாயக குடியரசு
செனீவா தீர்மானம் (1988)
  • சோவியத் ஒன்றியத்தின் துருப்புகள் ஆப்கானித்தானை விட்டு வெளியேறின.
  • ஆப்கான் உள்நாட்டு போர் தொடர்ந்தது.[1]
பிரிவினர்
சோவியத் ஒன்றியம் சோவியத் ஒன்றியம்

ஆப்கானித்தான் ஆப்கானித்தான் சனநாயக குடியரசு

முகாசிதீன்

 Pakistan
 United States[2][3][4][5]
 United Kingdom[4][6][7]
 China[8]
 Saudi Arabia[3][4][9][10]

தளபதிகள், தலைவர்கள்
சோவியத் ஒன்றியம் லியோனிட் பிரெசினெவ்
சோவியத் ஒன்றியம் யூரி அன்றோபவ்
சோவியத் ஒன்றியம் கான்சுடன்டைன் செர்னேகோ
சோவியத் ஒன்றியம் மிக்கைல் கொர்பசோவ்
சோவியத் ஒன்றியம் டிமிட்ரி உசுதினோவ்
சோவியத் ஒன்றியம் செர்கே சொகோலோவ்
சோவியத் ஒன்றியம் டிமிட்ரி யாசோவ்
சோவியத் ஒன்றியம் வேலன்டின் வாரன்னிகோவ்
சோவியத் ஒன்றியம் ஐகோர் ரோடியோனோவ்
சோவியத் ஒன்றியம் போரிசு குரோமோவ்
ஆப்கானித்தான் ஹஃபிசுல்லா அமீன்
ஆப்கானித்தான் பாப்ரக் கர்மல்
ஆப்கானித்தான் முகமது நசிபுல்லா
ஆப்கானித்தான் அப்துல் ரசீத் தோசுதும்
ஆப்கானித்தான் அப்துல் காதிர் தகர்வால்
ஆப்கானித்தான் சாநவாசு தனை
ஆப்கானித்தான் முகம்மது ரபி
அகமது சா மசூத்
அப்துல் ஃகக்
அப்துல்லா அஃசாம்
இசுமாயில் கான்
குல்புத்தீன் யக்மதைர்
சலாலுதீன் அக்கானி
முல்லா நகீப்
அப்துல் ரகுமான் வர்தக்
பசல் ஃகக் முசாகித்
புர்ஹானுத்தீன் ரப்பானி
உசாமா பின் லாதின்
பலம்
சோவியத் படைகள்

ஆப்கன் படைகள்

முகாசிதீன்

200,000–250,000[13][14][15]

இழப்புகள்
சோவியத் படைகள்:

14,453 பேர் கொல்லப்பட்டனர் (மொத்தம்)

  • 9,500 பேர் போரின் போது கொல்லப்பட்டனர்[16]
  • 4,000 பேர் காயத்தின் காரனமாக இறந்தனர்[16]
  • 1,000 பேர் விபத்து மற்றும் நோய்களின் காரனமாக இறந்தனர்[16]

53,753 பேர் காயமடைந்தனர்[16]

265 பேர் கானாமல் போயினர்[17]

ஆப்கன் படைகள்:

18,000 பேர் கொல்லப்பட்டனர்[18]

முகாசிதீன்:

75,000–90,000 வரை கொல்லப்பட்டனர், 75,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் (தோராய மதிப்பீடு)[19]

பொதுமக்கள் (ஆப்கன்):

850,000–1,500,000 பேர் கொல்லப்பட்டனர்[20][21]

5 மில்லியன் அகதிகள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்தனர்

2 மில்லியன் மக்கள் கானாமல் போயினர்

3 மில்லியன் பொதுமக்கள் காயமடைந்தனர்[22]

பொதுமக்கள் (சோவியத் ஒன்றியம்):

100 பேர் வரை மரணம்

ஆப்கான் சோவியத் போர் (திசம்பர் 1979 - பெப்ரவரி 1989) என்பது சோவியத் ஒன்றியத்தின் உதவி பெற்ற ஆப்கானிஸ்தான் இடது சாரி அரசுக்கும், அமெரிக்க உதவி பெற்ற முகாசிதீன் எனப்படும் ஆப்கானிய கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற போர் ஆகும். இது சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையிலான பனிபோரின் ஒரு பகுதியாவும் கொள்ளப்படுவதுன்டு. முன்னதாக 1978ல் ஏற்பட்ட சவூர் புரட்சியின் முடிவில் அங்கு ஆப்கானித்தான் சனநாயக குடியரசு அமைக்கப்பட்டது. இந்த அரசின் இடது சாரி கொள்கை மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான நெருங்கிய உறவின் காரனமாக, தீவிர அடிப்படைவாத இசுலாமிய குழுவான முகாசிதீகளுக்கு அமெரிக்க அரசு ஆதரவளிக்கத் தொடங்கியது. மேலும் ஐக்கிய இராச்சியம், சவுதி அரேபியா, பாக்கித்தான், எகிப்து, சீனா ஆகிய நாடுகளும் முகாசிதீன்களை ஆதரித்தன. பனம், ஆயுதம், போர் பயிற்சி என பல உதவிகளை இந்த நாடுகள் முகாசிதீகளுக்கு அளித்தன. இதனைத் தொடர்ந்து, இவர்களை ஒடுக்க உதவுமாறு ஆப்கன் சனநாயக குடியரசு கேட்டுக்கொன்டதை அடுத்து, சோவியத் ஒன்றியம் தனது 40வது படைப்பிரிவை ஆப்கானித்தானுக்கு அனுப்பி வைத்தது. இதுவே ஆப்கான் சோவியத் போரின் ஆரம்பம் ஆகும்.

15 பெப்ரவரி 1989ல், மிக்கைல் கொர்பசோவ் தலைமையிலான சோவியத் ஒன்றிய அரசு தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டதன் மூலம் ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்த போர் முடிவுக்கு வந்தது. இந்த போரின் காரனமாக 8,50,000 முதல் 15,00,000 வரையிலான ஆப்கானிய குடிமக்கள் உயிரினந்தனர். 20,00,000 அதிகமானோர் கானாமல் போனதுடன், 10 மில்லியன் மக்கள் பாக்கித்தான் மற்றும் இரான் நாடுகளில் அகதிகளாக குடிபெயர்ந்தனர். போர் முடிவுக்கு வந்த பிறகும் கூட ஆப்கான் அரசுக்கும் முசாகிதீன் அமைப்பினருக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகுந்த சரிவை சந்தித்தது.

பின்னனி

  1. Borer, Douglas A. (1999). Superpowers defeated: Vietnam and Afghanistan compared. London: Cass. பக். 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7146-4851-5. 
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Oily என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Brzezinski என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 4.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Wilson என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. ""Reagan Doctrine, 1985," United States State Department". State.gov. பார்க்கப்பட்ட நாள் 2011-02-20.
  6. Interview with Dr. Zbigniew Brzezinski – (June 13, 1997). Part 2. Episode 17. Good Guys, Bad Guys. June 13, 1997.
  7. Corera, Gordon (2011). MI6: Life and Death in the British Secret Service. London: Phoenix. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0753828335. 
  8. Shichor 157–158
  9. Crile, George (2003). Charlie Wilson's War: The Extraordinary Story of the Largest Covert Operation in History. Atlantic Monthly Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87113-854-9. 
  10. Saudi Arabia and the Future of Afghanistan
  11. Nyrop, Richard F.; Donald M. Seekins (January 1986). Afghanistan: A Country Study. Washington, DC: United States Government Printing Office. பக். XVIII–XXV. http://www.gl.iit.edu/govdocs/afghanistan/Afghanistan-Chapter1.pdf. 
  12. Mark N. Katz (March 9, 2011). "Middle East Policy Council | Lessons of the Soviet Withdrawal from Afghanistan". Mepc.org. பார்க்கப்பட்ட நாள் July 28, 2011.
  13. Maxime Rischard. "Al Qa'ida's American Connection". Global-Politics.co.uk. பார்க்கப்பட்ட நாள் July 28, 2011.
  14. "Soviet or the USA the strongest" (in (நோர்வே மொழி)). Translate.google.no. பார்க்கப்பட்ட நாள் July 28, 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  15. "Afghanistan hits Soviet milestone – Army News". Armytimes.com. பார்க்கப்பட்ட நாள் February 15, 2012.
  16. 16.0 16.1 16.2 16.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; vfw.org என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  17. Associated Press (October 15, 2012). "Russia asks Afghanistan for help with over 200 Soviet troops missing since war in 1980s". பார்க்கப்பட்ட நாள் 10 July 2013.
  18. Russia's War in Afghanistan – David C. Isby, David Isby – Google Libros. Books.google.es. 1986-06-15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780850456912. http://books.google.com/?id=k86jifnA3oYC&pg=PA5&dq=osprey+russia+afghanistan#v=onepage&q&f=false. பார்த்த நாள்: February 15, 2012. 
  19. Antonio Giustozzi (2000). War, politics and society in Afghanistan, 1978–1992. Hurst. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85065-396-8. http://books.google.com/?id=Hz5NzJtg48kC&pg=PA115&dq=soviet+afghan+war+safronov#v=onepage&q=soviet%20afghan%20war%20safronov&f=false. "A tentative estimate for total mujahideen losses in 1980-02 may be in the 150–180,000 range, with maybe half of them killed." 
  20. Noor Ahmad Khalidi, "Afghanistan: Demographic Consequences of War: 1978-87," Central Asian Survey, vol. 10, no. 3, pp. 101-126, 1991.
  21. Marek Sliwinski, "Afghanistan: The Decimation of a People," Orbis (Winter, 1989), p.39.
  22. Hilali, A. (2005). US-Pakistan relationship: Soviet Intervention in Afghanistan. Burlington, VT: Ashgate Publishing Co. (p.198)