பத்தல அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தல அள்ளி
பத்தலஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635303

பத்தல அள்ளி (Battalahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 642 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மொத்த மக்கள் தொகை 2,622 ஆகும். இதில் 1,285 ஆண்களும் 1,337 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தல_அள்ளி&oldid=3223721" இலிருந்து மீள்விக்கப்பட்டது