படம்பிடிகருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
படம்பிடிகருவி

படம்பிடிகருவி (camera) என்பது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு கருவியாகும். ஒற்றைப் படத்தைப் பிடிக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களை எடுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளையும் பதிக்கும் படம்பிடிகருவிகளும் உள்ளன. ஒற்றைப் படத்தை எடுக்கும் கருவிகள், நிழற்படக்கருவிகள் (photo cameras) அல்லது நிலைத்த படம்பிடிகருவிகள் (still cameras) எனப்படுகின்றன. காட்சிகளிலிருந்து வரும் ஒளியைக் குவித்து ஒளியுணர்வுள்ள மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலமே படம் பிடிக்கப்படுகின்றது. கட்புலனாகக்கூடிய ஒளிக்கதிர்கள் மட்டுமன்றி, கட்புலனாகாத கதிர்களையும் படம்பிடிகருவிகள் பயன்படுத்துவதுண்டு.

[தொகு] படம்பிடிகருவி வாங்கும்பொழுது கவனிக்கப் படவேண்டிய தரவுகள்

  • இலக்கமியல் கருவி எதிர் Analog கருவி
  • Compact எதிர் en:Digital single-lens reflex camera
  • Pixele counts
  • Resolution
  • Optical Zoom: x times
  • Digital Zoom: x times [1]
  • Memory card capacity, Memory card type
  • LCD brigtness
  • Sensor size and angle of view (Aperture)
  • Shutter speed
  • interface: USB
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்