வண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வண்ணம் என்னும் சொல் பல்வேறு பொருள்களைத் தரும்.

  1. நிறவண்ணம்
  2. பாடலில் வரும் நடையோட்ட வண்ணம்
  3. பொருளின் தன்மை
  4. சாதி

இவற்றைப் போன்று பல பொருள்களைத் தருவதை உணர்த்தும் பழம்பாடல் ஒன்று:

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.[1]

அடிக்குறிப்பு [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணம்&oldid=1344336" இருந்து மீள்விக்கப்பட்டது