பாலுணர்வுக் கிளர்ச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாலுணர்வுக் கிளர்ச்சியம் (போர்னோகிராபி, Pornography) என்பது பார்வையாளரின் காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்த காட்சிப்படுத்தல் அல்லது வெளிப்படுத்தல் ஆகும். ஒளிப்படம், நிகழ்படம், சிற்பம், கதை, நடனம், கவிதை, உரை, பேச்சு என்று பல வடிவங்களில் பாலுணர்வுக் கிளர்ச்சியம் உள்ளது.

பொருளடக்கம்

[தொகு] ஆபாசம்

பாலுணர்வுக் கிளர்ச்சியம் தமிழில் ஆபாசம் என்று குறிப்பிடப்படுவதுண்டு. "மனிதப் பாலுணர்வுகளை இலகுவில் தூண்டக் கூடிய வகையில் காட்சிகள் அல்லது நடத்தைகள் அமைவது" [1] ஆபாசம் எனப்படும். "மனிதன் பாலுணர்வுக்கு அடிமையாவதால்.. தனி மனித மற்றும் சமூக ஒழுக்கங்கள்..( இவை மனித வாழ்வியலுக்கு அவசியம்).. சீர்குலைய நேரிடலாம் என்ற வகையில்" [2] ஆபாசம் சமூக அமைப்புகளினது தடை அல்லது கட்டுப்படுத்தலுக்கு உட்பட்டது.

[தொகு] தொழில்நுட்ப முறையில்

இணையம், கைப்பேசி என தொழில்நுட்ப சாதனங்களின் மூலம் ஒளிப்படமாகவும், நிழல் படமாவும் பரிமாறப்படுகின்றன. கைப்பேசியில் ஆபாச குறுஞ்செய்திகளை பகிர்வதும் இம்முறையிலேயே அடங்குகிறது.

[தொகு] முப்பரிமானத் தோற்றம்

திரைப்படங்களின் முப்பரிமான தொழில்நுட்ப முறையில் ஏற்பட்ட வெற்றியால், பாலியல் திரைப்படங்களையும் முப்பரிமான தோற்றத்தில் மக்களுக்கு கொடுக்க இருக்கின்றார்கள்.

[தொகு] மேற்கோள்கள்

  1. யாழ் கருத்துக்களம் - nedukkalapoovan
  2. யாழ் கருத்துக்களம் - nedukkalapoovan
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்