எண்ணியல் படக்கருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்ணியல் படக்கருவி (Digital camera) என்பது எண்ணியல் சார்ந்த ஒருவகையான படக்கருவி ஆகும்.இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் மூலம் எடுக்கபட்ட புகைப்படம் எண்ணியல் விதிபடி சேமிக்க படும்,அதாவது 0 அல்லது 1 என்று கொள்ளடக்கதில் சேமிக்கபடும். இதன் மூலம் நிறைய புகைப்படங்ககலை சேமிக்க முடியும். இது 21 ஆம் நூற்றாண்டில் இது மிகவும் பிரபலமடைந்துள்ளது.