படச்சுருள் வேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

படச்சுருள் வேகம் (film speed) படச்சுருளின் ஒளி உணர்திறனை அளவிடப்பயன்படுகிறது. இது பல்வேறு எண் அளவீடுகளில் அளவிடப்படுகிறது. மிகவும் சமீபத்தியது ISO அமைப்பு ஆகும்.

நெருங்கிய தொடர்புடைய ISO அமைப்பு டிஜிட்டல் இமேஜிங் அமைப்புகளின் உணர்திறனை அளவிட பயன்படுத்தப்படுகிறது.

ஒப்பீட்டளவில் உணர்திறன் குறைந்த படச்சுருள் அதற்கேற்ப குறைந்த வேகச்சுட்டு கொண்டு, ஒர் உணர்திறன் கூடிய படத்தின் அதே ஒளிஅடர்த்தி உருவாக்க அதிவெளிப்பாடு தேவைப்படுகிறது. ஆகவே பொதுவாக மெதுவான படச்சுருள் எனப்படுகிறது. உணர்திறன் கூடிய படச்சுருள் வேகமான படச்சுருள் எனப்படுகிறது.

டிஜிட்டல் மற்றும் படச்சுருள் ஒளிப்படவியலில், குறைவெளிப்பாடு காரணமாக உயர் உணர்திறனை பயன்படுத்தல் ஒளிப்பட இரைச்சல் ஏற்பட காரணமாகிறது, இது ஒளிப்பட தரத்தை குறைகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=படச்சுருள்_வேகம்&oldid=966319" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்