வரைகதை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(படக்கதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வரைகதை என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் காதாபாதிரங்களுக்கிடையான உரையாடலகள் பெட்டிகளில் அல்லது balloons தரப்படும் கதை-ஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் காமிக்ஸ் என்று Comics என்ற ஆங்கில சொல்லையே தமிழ்படுத்தி பரவலாக வழங்குவர். படக்கதை என்று சொல்வதுண்டு.
தமிழில் வரைகதை [தொகு]
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல வரைகதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில்,
- முத்து காமிக்ஸ்
- லயன் காமிக்ஸ் (ஜீனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ்)
- ராணி காமிக்ஸ்
போன்ற புத்தகங்கள் தமிழ் பேசும் உலகில் இன்றும் பிரபலமாக உள்ளது.
சில பழைய ஆங்கில வரைகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. (உதாரணம்: கழுகுவீரன்)
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் - முழுமையான தமிழ் காமிக்ஸ் பற்றிய தளம்
- காமிக்ஸ் ரசிகர்களுக்கு!
- தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
- லயன் காமிக்ஸ் உத்தியோகபூர்வத் தளம்
- வானம்பாடி
- சும்மா டைம் பாஸ் மச்சி...
- கழுகுவீரன் (வி)சித்திரக் கதை
- Tripod page on all lion/muthu characters
- Tex Willar around the World