படகோட்டி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
படகோட்டி
இயக்குனர் டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்பாளர் ஜி. என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர்
சரோஜா தேவி
எம். என். நம்பியார்
மனோரமா
நாகேஷ்
இசையமைப்பு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
விநியோகம் நாகேஷ்வர ராவ்
வெளியீடு நவம்பர் 3, 1964
நீளம் 4550 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

படகோட்டி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கதை[தொகு]

இத்திரைப்படம் சுறா மற்றும் திருக்கை என்னும் இரண்டு மீனவ குழுக்களைப் பற்றியது. ஜமீன்தாராக தோன்றும் எம். என். நம்பியார் அவர்கள், மீனவர்கள் மத்தியில் தம்முடைய சூல்ச்சியின் மூலமாக பிரித்தாலும் கொள்கையை மேற்கொள்வார்.

பாடல்கள்[தொகு]

பாடல் பாடியவர்கள் பாடல் வரிகள்
தரைமேல் பிறக்க டி. எம். செளந்தரராஜன் வாலி
தொட்டால் பூ மலரும் டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா வாலி
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் டி. எம். செளந்தரராஜன் வாலி
கல்யானப் பொண்ணு டி. எம். செளந்தரராஜன் வாலி
பாட்டுக்கு பாட்டெடுத்து டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா வாலி
நான் ஒரு குழந்தை டி. எம். செளந்தரராஜன் வாலி
அழகு ஒரு ராகம் பி. சுசீலா வாலி
என்னை எடுத்து பி. சுசீலா வாலி

நடிப்பு விபரம்[தொகு]

நடிப்பு கதாப்பாத்திரம்
எம். ஜி. ஆர்
சரோஜா தேவி
எம். என். நம்பியார்
மனோரமா
நாகேஷ்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=படகோட்டி_(திரைப்படம்)&oldid=1548375" இருந்து மீள்விக்கப்பட்டது