பஞ்சமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சமி எனும் வடமொழிச் சொல் முழுநிலவு நாள் அல்லது அமாவாசை நாளிலிருந்து ஐந்தாவது நாள் (திதி) ஆகும்.
ஆவணி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி கருட பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இந்நாளில் கருடனை வழிபடுவது சிறப்பானதாகும். புரட்டாதி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி ரிஷி பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இவ்விரதம் சப்தரிஷிகளை நோக்கி பெண்களால் அனுட்டிக்கப்படும்[1].
காண்க [தொகு]
ஆதாரம் [தொகு]
- ↑ இந்துக்கலைக்களஞ்சியம் - தொகுதி பத்து - இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணக்களம், இலங்கை. 2009. பக் 22