நவமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நவமி (navamī) எனும் வடமொழிச் சொல் முழுநிலவு நாள் அல்லது அமாவாசை நாளிலிருந்து ஒன்பதாவது நாள் (திதி) ஆகும்.

இராமபிரான் நவமி திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் இராம நவமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக அட்டமி, நவமியில் எக்காரியத்தைச் செய்தாலும் அது துலங்காது என்பது நம்பிக்கை. ஆனால் தீயவர்கள் செய்தால் தான் துலங்காது என்றும் சொல்லப்படுகிறது. [1]

காண்க [தொகு]

ஆதாரம் [தொகு]

  1. எம்.எஸ். சுப்பிரமணியம் (01-07-2010). "அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?". நக்கீரன். பார்த்த நாள் June 04, 2012.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நவமி&oldid=1418508" இருந்து மீள்விக்கப்பட்டது