அட்டமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஷ்டமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அட்டமி (அஷ்டமி) எனும் வடமொழிச் சொல் இந்து நாட்காட்டியில் அமாவாசை நாளிலிருந்து அல்லது முழுநிலவு நாளிலிருந்து எட்டாவது நாள் (திதி) ஆகும்.
திருமாலின் அவதாரமான கண்ணன் அட்டமி நாளில் அவதரித்ததால் இந்நாள் ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக அட்டமி, நவமியில் எக்காரியத்தைச் செய்தாலும் அது துலங்காது என்பது நம்பிக்கை. ஆனால் தீயவர்கள் செய்தால் தான் துலங்காது என்றும் சொல்லப்படுகிறது. [1]
காண்க [தொகு]
ஆதாரம் [தொகு]
- ↑ எம்.எஸ். சுப்பிரமணியம் (01-07-2010). "அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?". நக்கீரன். பார்த்த நாள் June 04, 2012.