பூசம் (நட்சத்திரம்)
பூசம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும். இது மேற்கத்திய வானியலின் கடகம் விண்மீன்குழுவில் அமைந்துள்ள γ, δ மற்றும் θ கான்சரி விண்மீன்களுக்கு ஒப்பாகும்.[1].
இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளி, மென்பேச்சு மற்றும் ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள்; அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பார்கள் என்பது சோதிட நம்பிக்கை
மேற்கோள்கள் [தொகு]
|
||||||||||||||||||||||||||
}