நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019
சான்றுAct No. 35 of 2019
நிலப்பரப்பு எல்லைஇந்தியா
இயற்றியதுமக்களவை
இயற்றப்பட்ட தேதிசூலை 30, 2019
இயற்றியதுமாநிலங்களவை
இயற்றப்பட்ட தேதிஆகத்து 6, 2019
சம்மதிக்கப்பட்ட தேதிஆகத்து 9, 2019
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவுநுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2019
அறிமுகப்படுத்தியதுஇராம் விலாசு பாசுவான்
ரத்து செய்யப்படுபவை
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 (Consumer Protection Act, 2019) என்பது இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும். இது 1986 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 சட்டத்தினை நீக்கம் செய்து அதற்கு மாற்றாக இது இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தினை நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் இராம் விலாசு பாசுவானால் மக்களவையில் சூலை 8, 2019இல்முன்மொழியப்பட்டு[1] சூலை 30, 2019 இல் நிறைவேறியது. ஆகத்து 6, 2019 இல் மாநிலங்களவையில் நிறைவேறியது.[2][3]

இந்த மசோதா ஆகத்து 9 இல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் அன்றே வெளியானது.[4] இந்தச் சட்டம் நவம்பர் 2019 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[5]

சான்றுகள்[தொகு]

  1. "Chapter At A Glance". PRSIndia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
  2. "Five new rights you now get as a consumer - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-08-28.
  3. "Rajya Sabha passes Consumer Protection Bill 2019". Zee News (in ஆங்கிலம்). 2019-08-07. பார்க்கப்பட்ட நாள் 2019-08-28.
  4. http://egazette.nic.in/WriteReadData/2019/210422.pdf
  5. "Centre to frame rules within three months to implement Consumer Protection Act: Paswan". The Hindu (in Indian English). 13 August 2019. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.