நவீன இலிகுரிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| Ligurian Lìgure, Zeneize |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பேசுபவர்கள்: | 1,925,100[1] | |
| மொழிக் குடும்பம்: | Italic Romance Italo-Western Western Gallo-Iberian Gallo-Romance Gallo-Italic Ligurian |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | Officially recognized in Italy (Law 482/1999) and Monaco. | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | roa | |
| ISO/FDIS 639-3: | lij | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
நவீன இலிகுரிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் உரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, பிரான்சு, மொனாகோ, ஆர்கேந்தீனா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர்.