லோம்பார்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Lombardia லோம்பார்டி மண்டலம் |
|||
|---|---|---|---|
|
|||
| லோம்பார்டி அமைந்த இடம் | |||
| அமைவு: | |||
| நாடு | இத்தாலி |
||
| மண்டலம் | லோம்பார்டி | ||
| தலைநகரம் | மிலன் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 23,861 கிமீ² (9,212.8 ச. மைல்) | ||
| நேர வலயம் | நடு ஐரோப்பா|CST (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) | ||
| மக்கள்தொகை 9,700,331(07/2008-முதலாமிடம்16.2 %) மக்கள் நெருக்கம்407km2 GDP per capita € 32,127 (2006) | |||
| இணையத்தளம்: www.regione.lombardia.it | |||
லோம்பார்டி (ஆங்கிலம்:Lombardy, இத்தாலிய மொழி: Lombardia) இத்தாலியிலுள்ள இருபது நிருவாக மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மிலன் ஆகும். இத்தாலியின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையினர், லோம்பார்டியில் வசிக்கின்றனர். இதன் வருமானம் இத்தாலியின் வருமானத்தில் [1]. நான்கில் ஒரு பங்கு [2] ஆகும். இங்கு இத்தாலியம், மேற்கு லோம்பார்ட், கிழக்கு லோம்பார்ட் மற்றும் இலிகேரியம்(Ligurian language) முதலிய மொழிகள் பேசப்படுகின்றன.
பொருளடக்கம் |
லோம்பார்டி மண்டல சிறப்புகள் [தொகு]
-
- வீரமாமுனிவர் பிறப்பிடம் இங்குள்ளது.
- இத்தாலியின் மொத்த வருமானத்தில் அய்ந்தில் ஒரு பங்கு, இம்மண்டலத்தில் இருந்தே கிடைக்கிறது.
- இங்கு, இத்தாலியின் மிகப் பெரிய தேசியப்பூங்கா(400.000hectares) உள்ளது.
- இத்தாலியின் பெரிய ஏரியான, 51கி.மீ.நீளமுள்ள கார்டா ஏரி மற்றும் பல முக்கியமான ஏரிகள் இங்குள்ளன.
- UNESCOவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தளங்கள் இங்குள்ளன.
லோம்பார்டியாவின் மாகாணங்கள் [தொகு]
| மண்டலம் | பரப்பளவு | மக்கள்தொகை | நெருக்கம்(inh./km²) |
|---|---|---|---|
| மேன்டுவா மாகாணம்(Mantova) | 2,339 | 407,983 | 174.4 |
| மிலன் மாகாணம்(Milano) | 1,984 | 3,920,429 | 1,976.0 |
| Province of Bergamo | 2,723 | 1,070,060 | 392.9 |
| Province of Brescia | 4,784 | 1,223,900 | 255.8 |
| Province of Como | 1,288 | 582,736 | 452.4 |
| Province of Cremona | 1,772 | 358,628 | 202.4 |
| Province of Lecco | 816 | 334,059 | 409.4 |
| Province of Lodi | 782 | 222,223 | 284.2 |
| Province of Pavia | 2,965 | 535,948 | 180.7 |
| Province of Sondrio | 3,212 | 181,841 | 56.6 |
| Province of Varese | 1,199 | 868,777 | 724.6 |
- மக்கள் தொகைக் கணக்கீடு[3]
லோம்பார்டியாவின் எழில்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Regional GDP per inhabitant in the EU27". Eurostat. பார்த்த நாள் 2008-02-12.
- ↑ http://epp.eurostat.ec.europa.eu/pls/portal/docs/PAGE/PGP_PRD_CAT_PREREL/PGE_CAT_PREREL_YEAR_2008/PGE_CAT_PREREL_YEAR_2008_MONTH_02/1-12022008-EN-AP.PDF
- ↑ மக்கள் தொகைக் கணக்கீட்டீற்க்கான அதிகார பூர்வ இணையம்(http://demo.istat.it/index_e.html)
மற்ற இணைய இணைப்புகள் [தொகு]