மேன்டுவா மாகாணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Provincia di Mantova மேன்டுவா மாகாணம் |
|
|---|---|
| மேன்டுவா மாகாணம் | |
| அமைவு: | |
| நாடு | இத்தாலி |
| மண்டலம் | லோம்பார்டி |
| மாகாணம் | மேன்டுவா மாகாணம் |
| தலைநகரம் | மேன்டுவா நகரியம் |
| பரப்பளவு | |
| - நகரம் | 2 கிமீ² (496.1 ச. மைல்) |
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) |
| மக்கள் தொகை ]--> 4,07,983[1] (2001) | |
| இணையத்தளம்: www.provincia.mantova.it | |
மேன்டுவா மாகாணம்(இத்தாலியம்: Provincia di Mantova) என்பது, லோம்பார்டி நிருவாக மண்டலத்திலுள்ள ஒரு மாகாணமாகும். இதன் கீழ் ஏறத்தாழ எழுபது நகராட்சிகள் (அல்லது) நகரியங்கள் உள்ளன. இதன் தலைநகரம், மேன்டுவா நகரியம் ஆகும். இத்தலைநகரியப் பெயரிலேயே இம்மாகாணம், மேன்டுவா மாகாணம் என்றழைக்கப்படுகிறது.
பொருளடக்கம் |
மேன்டுவா மாகாணச் சிறப்புகள் [தொகு]
- Gonzagaபரம்பரை இங்கேயேத் தோன்றியது.
- இயேசுநாதரின் புனித இரத்தப் பகுதி இங்கே பாதுகாக்கப் பட்டுள்ளது.
- இதன் கீழ் 10கி.மீ. முதல் 102 கி.மீ. பரப்பளவுகள் கொண்ட 70 நகரியங்கள் உள்ளன.
- மூன்று பக்கங்களும் ஏரிகளால் சூழப்பட்டுள்ள நிலப்பரப்புகளைக் கொண்டதாகும்.
- virgil பிறப்பிடம் இங்குள்ளது.
- வீரமாமுனிவர் பிறப்பிடம் இங்குள்ளது.
- Andrea Mantegnaஎன்ற ஓவியர் தன் வாழ்நாள் முழுதும் இங்கேயே வசித்தார்.
- முக்கிய நகரிய விவரங்கள் வருமாறு;-(மக்கள் தொகைக் கணக்கீடு - 2006 [2])
| நகரியம் | மக்கள்தொகை |
|---|---|
| மேன்டுவா நகரியம்(Mantua) | 48,023 |
| கேஃசுதிக்லியோன்(Castiglione delle Stiviere) | 20,296 |
| Suzzara | 18,643 |
| Viadana | 17,804 |
| Porto Mantovano | 15,612 |
| Curtatone | 13,033 |
| Castel Goffredo | 10,774 |
| Virgilio | 10,533 |
| Goito | 9,961 |
| Asola | 9,682 |
| Gonzaga | 8,652 |
| San Giorgio di Mantova | 8.275 |
| Roverbella | 8,056 |
| San Benedetto Po | 7,600 |
| Marmirolo | 7,399 |
மேன்டுவா மாகாண எழில்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
இதர இணைய இணைப்புகள் [தொகு]
- Mantua and Sabbioneta இரட்டைநகரங்கள்
- இத்தாலிய மொழியில் அமைந்த மான்டுவா மாகாணத்தின் இணையம்
- இத்தாலிய மக்கள் தொகைப்பற்றிய விவரங்களைத் தரும், ஆங்கில இணையம்
- மான்டுவாப் பற்றிய நிழற்படங்கள் - விக்கி ஊடக நடுவ இணையம்