உயிரெழுத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரெழுத்துக்கள் தமிழில் பன்னிரண்டாகும். அவை- அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள
| எழுத்து | பெயர் | எழுத்தின் பெயர் | சொல் | பலுக்கல் (ஒலிப்பு) | பொருள் |
| அ | அகரம் | a | அம்மா | amma | mother |
| ஆ | ஆகாரம் | A | ஆடு | Aadu | goat |
| இ | இகரம் | i | இலை | ilai | leaf |
| ஈ | ஈகாரம் | I | ஈட்டி | iitti | javelin |
| உ | உகரம் | u | உடை | udai | cloth/dress |
| ஊ | ஊகாரம் | U | ஊஞ்சல் | Uunjal | swing |
| எ | எகரம் | e | எட்டு | ettu | number eight |
| ஏ | ஏகாரம் | E | ஏணி | ENi | ladder |
| ஐ | ஐகாரம் | ai | ஐந்து | Ainthu | number five |
| ஒ | ஒகரம் | o | ஒன்பது | onpathu | number nine |
| ஓ | ஓகாரம் | O | ஓடம் | Odam | boat |
| ஒள | ஒளகாரம் | au | ஒளவை | auvai | a olden day poet |
| ஃ | அஃகேனம் | Ah | எஃகு | eHku | steel |