மேல் முன் இதழ்விரி உயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேல் முன் இதழ்விரி உயிர்
i
{| class="wikitable collapsible collapsed" style="width:100%; margin:0px; border:0; collapsing margins; background: transparent; "

! style="background:#FFFFE6; border:0;" | Image |-

| style="background: transparent; border:0;" |
Xsampa-i.png
|}
அ.ஒ.அ எண் 301
குறியேற்றம்
உள்பொருள் (decimal) i
ஒருங்குறி (hex) U+0069
X-SAMPA i
கிர்சென்பவும் i
ஒலி
Close front unrounded vowel.ogg

 
பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் Loudspeaker.svg ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
Blank vowel trapezoid.svg
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் இதழ்குவி உயிர்.

மேல் முன் இதழ்விரி உயிர் என்பது பல பேச்சு மொழிகளில் காணப்படும் ஒரு வகை உயிர் ஒலியாகும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி முறையில் இதன் குறியீடு i. விரிந்த பேச்சு மதிப்பீட்டு முறை ஒலிப்பியல் அரிச்சுவடி (X-SAMPA) முறையில் இதை i என்னும் எழுத்தால் குறிப்பிடுகின்றனர். தமிழில் "இ", "ஈ" ஆகிய உயிர் ஒலிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றில், "இ" மேல் முன் இதழ்விரி குற்றுயிரொலியும், "ஈ" மேல் முன் இதழ்விரி நெட்டுயிரொலியும் ஆகும்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்