சார்தீனியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்தீனியா (ஆங்கிலம்: Sardinia; பிரான்சியம்: Sardaigne; இத்தாலியம்: Sardegna; சார்தீனியம்: Sardigna, Sardinnya) என்பது நடுத்தரைக்கடலிலுள்ள இரண்டாவது பெரிய தீவு ஆகும். இது இத்தாலிய நாட்டை சேர்ந்த தன்னாட்சிப்பகுதி ஆகும். இதன் பரப்பளவு 24,090 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 1,670,219 ஆகும். இதன் தலைநகரம் கலியாரி ஆகும்.