தோமஸ் முன்ரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேஜர் ஜெனரல் சர் தோமஸ் முன்ரோ பிரபு (Sir Thomas Munro, 1st Baronet, மே 27, 1761 – சூலை 6, 1827) என்பவர் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ அதிகாரியும், இராசதந்திரியும் ஆவார். இவர் 1814 இல் இருந்து 1827 வரை சென்னை மாகாணத்தின் பிரித்தானிய ஆளுநராக இருந்தார். இவர் தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களால் முன்ரோல்ப்பா என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
மேற்கோள்கள் [தொகு]
- V. Sriram (July 26, 2010). "Unsung hero of Madras". The Hindu. http://www.thehindu.com/arts/magazine/article534676.ece.