மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மூன்றாம் ஆங்கிலேய மராத்திப் போர் (1817 – 1818) என்பது பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் மராத்தியப் பேரரசுக்குமான கடைசிப் போராகவும், இந்தியாவை முழுமையாக வெல்வதற்குமான ஒரு போராகவும் நடைபெற்ற போராகும்.

மாரத்தியப் பகுதிகளைப் பிடிக்கும் நோக்கில் இப்போரானது பிரிட்டிஷ் கவர்னராக இருந்த லார்டு ஹோஸ்டிங்ஸ் என்பவரால் சர் தாமஸ் ஹிஸ்லாப் படையின் ஆதரவுடன் ஆரம்பமானது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்