தேன் தட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேன் தட்டான்
Ditch jewel
ஆண்
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. contaminata
இருசொற் பெயரீடு
Brachythemis contaminata
(Fabricius, 1793)
வேறு பெயர்கள்
  • Libellula truncatula Rambur, 1842

தேன் தட்டான் (Brachythemis contaminata,[2] ditch jewel,) என்பது தட்டாரப்பூச்சியில் ஒரு இனமாகும். இது லிபரல்லூடேயில் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆசியக் கண்டத்தின் பெரும்பகுதிகளில் காணப்படுகின்றது.[3]

இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.[4][5][6][7]

விளக்கம்[தொகு]

இந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.[8]


மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma, G. (2010). "Brachythemis contaminata". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2010: e.T167368A6335347. http://www.iucnredlist.org/details/full/167368/0. பார்த்த நாள்: 2017-03-17. 
  2. "World Odonata List". Slater Museum of Natural History. Archived from the original on 2021-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-17.
  3. Odonata: Catalogue of the Odonata of the World. Tol J. van , 2008-08-01
  4. C FC Lt. Fraser (1933). The Fauna of British India, including Ceylon and Burma, Odonata Vol. I. Red Lion Court, Fleet Street, London: Taylor and Francis. 
  5. Subramanian, K. A. (2005). Dragonflies and Damselflies of Peninsular India - A Field Guide. http://www.ias.ac.in/Publications/Overview/Dragonflies. 
  6. "BBrachythemis contaminata Fabricius, 1793". India Biodiversity Portal. பார்க்கப்பட்ட நாள் 2017-03-17.
  7. "Brachythemis contaminata Fabricius, 1793". Odonata of India, v. 1.00. Indian Foundation for Butterflies. பார்க்கப்பட்ட நாள் 2017-03-17.
  8. ஆதி வள்ளியப்பன் (10 மார்ச் 2018). "சாக்கடையானால் என்ன?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_தட்டான்&oldid=3577565" இலிருந்து மீள்விக்கப்பட்டது