உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நீர்வழிச் சட்டம், 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய நீர்வழிச் சட்டம், 2016
An Act to make provisions for existing national waterways and to provide for the declaration of certain inland waterways to be national waterways and also to provide for the regulation and development of the said waterways for the purposes of shipping and navigation and for matters connected therewith or incidental thereto.
சான்றுAct No. 17 of 2016
நிலப்பரப்பு எல்லைஇந்தியா
இயற்றியதுமக்களவை (இந்தியா)
இயற்றப்பட்ட தேதி15 March 2016
இயற்றியதுRajya Sabha
இயற்றப்பட்ட தேதி10 March 2016
சம்மதிக்கப்பட்ட தேதி25 March 2016
அறிமுகப்படுத்தியதுNitin Gadkari

தேசிய நீர்வழிச் சட்டம், 2016 இந்திய நாடாளுமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும். 5 மே 2015 அன்று, கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரியால் மக்களவையில் (இந்தியா) தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் 2016 ஏப்ரல் 12 இல் அமலுக்கு வந்தது.[1]

வரலாறு[தொகு]

தேசிய நீர்வழங்கல் மசோதா, 2015 , கப்பல் போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சர் நிதின் கட்காரியால் மே 5, 2015 ஆம் ஆண்டில் மக்களவையில் (இந்தியா) தாக்கல் செய்யப்பட்டது[2][3]. இது டிசம்பர் 21,2015 இல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.[4] பின்பு மார்ச் 9,2016 இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.[5]

விதிகள்[தொகு]

  • அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை யூனியன் பட்டியலின் 24 ஆம் பிரிவின் கீழ், மத்திய அரசானது, நாடாளுமன்றத்தால் தேசிய நீர்வழிகள் என வகைப்படுத்தப்படும் உள்நாட்டு நீர்வழிகள் மீது கப்பல் மற்றும் நீர் வழிப் போக்குவரத்து தொடர்பான சட்டங்களை இயற்றலாம்.
  • இந்த மசோதாவானது மேலும் 106 நீர் வழிகளை , தேசிய நீர்வழிப் போக்குவரத்தாக கண்டறிந்தது.

இவற்றையும் காண்க[தொகு]

  • Inland Waterways Authority of India
  • The Inland Vessels (Amendment) Act, 2007

சான்றுகள்[தொகு]

  1. "கெசட் நோட்டிஃபிகேசன்" (PDF). Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  2. National Waterways Bill Introduced in Lok Sabha, New Delhi: என்டிடிவி, Press Trust of India, 5 May 2015
  3. Sasi, Anil (19 August 2015), Inland waterways policy: Dredging through the silt, இந்தியன் எக்சுபிரசு
  4. "Parliament passes Bill to develop 111 waterways with amendment", Daily News and Analysis, 15 March 2016
  5. "Rajya Sabha passes National Waterways Bill", பிசினஸ் ஸ்டாண்டர்ட், 10 March 2016