திருவல்லிக்கேணி காமகலாகாமேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு காமகலாகாமேசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:இராசா அனுமந்தலாலா தெரு, சென்னை, திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை
கோயில் தகவல்
மூலவர்:காமகலாகாமேசுவரர்
தாயார்:காமகலாகாமேசுவரி
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை திருவிழா, நவராத்திரி-10
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருவல்லிக்கேணி காமகலாகாமேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1][2]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் காமகலாகாமேசுவரர், காமகலாகாமேசுவரி சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட இராசகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரை திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி-10 திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "காமனின் தொழிலைச் செய்த அம்பிகை". 2023-10-19. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)