திமோர் பெரும் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திமோர் பெரும் புறா
Timor imperial pigeon
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துகுலா
இனம்:
D. cineracea
இருசொற் பெயரீடு
Ducula cineracea
(தெம்மினிக், 1835)

திமோர் பெரும் புறா (Timor imperial pigeon)(துகுலா சினேராசியா) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது திமோர் மற்றும் வெட்டார் தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Ducula cineracea". IUCN Red List of Threatened Species 2017: e.T22691794A112410695. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22691794A112410695.en. https://www.iucnredlist.org/species/22691794/112410695. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திமோர்_பெரும்_புறா&oldid=3930840" இலிருந்து மீள்விக்கப்பட்டது