தங்கா தோரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கா தோரணி
வகைபானம்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஒடிசா
பரிமாறப்படும் வெப்பநிலைகுளிர்ச்சியாக
முக்கிய சேர்பொருட்கள்சமைத்த சாதம், தண்ணீர், தயிர்

 

தங்கா தோரணி (Tanka torani)(ஒடியா:ଟଙ୍କ ତୋରାଣି-taṅka torāṇi) என்பது சமைத்து ஒரு நாள் ஆன சாதத்திலிருந்து தயாரிக்கப்படும் பானம் ஆகும். இது ஜெகந்நாதருக்கு வழங்கப்படும் மகாபிரசாதத்தின் ஒரு பகுதியாகும்.[1] இது புரி ஜெகன்நாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் கிடைக்கும். கோடையில் இப்பிரசாதம் சிறப்பாக ருசிக்கப்படுகிறது.

செய்முறை[தொகு]

தங்க தோராணி பின்வரும் பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது:

சமைத்து ஒரு நாள் ஆன சாதத்தினை தண்ணீருடன் எடுத்துக் கொண்டு அரிசியைப் பிசைந்து, அதில் தண்ணீர் மற்றும் தயிர் சேர்த்து அருந்தும் வகையில் பானத்தின் நிலைத்தன்மைக்குக் கொண்டுவரவேண்டும். பின்னர் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து மசாலாப் பொருட்களும் சேர்க்கப்பட்டு நன்கு கலக்கப்படவேண்டும். பின்னர் இக்கலவையினை 2-3 மணி நேரம் ஊற வைத்து குளிர்ச்சியாகப் பரிமாறப்படுகிறது. இது பாரம்பரியமாக மண் பானைகளில் செய்யப்படுகிறது. இதனால் தங்கா தோரணி குளிர்ச்சியாக இருக்கும்.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Legend Of Tanka Torani". Bawarchi.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  2. "Pana Pani Katha : Tales of Summer Drink – Lost Recipes of Odisha". Medium. 2017-04-13. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கா_தோரணி&oldid=3790749" இலிருந்து மீள்விக்கப்பட்டது