டோடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Dodo
புதைப்படிவ காலம்: Late Holocene
Dodo reconstruction reflecting modern research at Oxford University Museum of Natural History[1]
Dodo reconstruction reflecting modern research at Oxford University Museum of Natural History[1]
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Columbiformes
குடும்பம்: Columbidae
துணைக்குடும்பம்: Raphinae
பேரினம்: Raphus
Brisson, 1760
இனம்: R. cucullatus
இருசொற்பெயர்
Raphus cucullatus
(Linnaeus, 1758)
Former range (in red)
வேறு பெயர்கள்
  • Struthio cucullatus Linnaeus, 1758
  • Didus ineptus Linnaeus 1766
மொரீசியஸின் சின்னத்தில் டோடோ

டோடோ (dodo) (Raphus cucullatus) அழிந்த பறவையினங்களில் ஒன்று. இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது.

கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது. டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது.

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.oum.ox.ac.uk/learning/pdfs/dodo.pdf

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B&oldid=1008499" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்