டேனியல் வெட்டோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டேனியல் வெட்டோரி
Daniel Vettori, Dunedin, NZ, 2009.jpg
Daniel Vettori at the University Oval in 2009
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் டேனியல் லூகா வெட்டோரி
பட்டப்பெயர் டன்
பிறப்பு 27 ஜனவரி 1979 (1979-01-27) (அகவை 36)
ஆக்லான்ட், நியூசிலாந்து
உயரம் 6 ft 3 in (1.91 m)
வகை சகலதுறை, அணித்தலைவர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை மந்த இடதுகை மரபுவழா சுழல்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 200) பிப்ரவரி 6, 1997: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு சனவரி 19, 2011: எ பாக்கிஸ்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 100) மார்ச்சு 25, 1997: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 1, 2011:  எ பாக்கிஸ்தான்
சட்டை இல. 11
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 105 266 157 333
ஓட்டங்கள் 4,167 2,052 6,014 3,306
துடுப்பாட்ட சராசரி 30.19 17.24 30.37 20.40
100கள்/50கள் 6/22 0/4 9/32 2/10
அதிக ஓட்டங்கள் 140 83 140 138
பந்து வீச்சுகள் 26,860 12,645 37,585 16,063
இலக்குகள் 345 279 519 358
பந்துவீச்சு சராசரி 33.98 31.27 32.05 30.46
சுற்றில் 5 இலக்குகள் 19 2 29 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 3 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 7/87 5/7 7/87 5/7
பிடிகள்/ஸ்டம்புகள் 57/– 76/– 81/– 107/–

பிப்ரவரி 8, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

டேனியல் லூகா வெட்டோரி (Daniel Luca Vettori, பிறப்பு: சனவரி 27 1979), நியூசிலாந்து அணியின் தலைவர், சகலதுறை ஆட்டக்காரர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_வெட்டோரி&oldid=1359343" இருந்து மீள்விக்கப்பட்டது