ஜே பி டுமினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜீன்-போல் டுமினி
JP Duminy.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜீன்-போல் டுமினி
பட்டப்பெயர் ஜே. பி
பிறப்பு 14 ஏப்ரல் 1984 (1984-04-14) (அகவை 28)
கெப்டவுன், தென்னாபிரிக்கா
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 302) திசம்பர் 17 2008: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு பிப்ரவரி 18 2010: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 77) ஆகத்து 20 2004: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 23 2011:  எ இந்தியா
சட்டை இல. 21
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 12 71 63 120
ஓட்டங்கள் 518 1,970 4,374 3,288
துடுப்பாட்ட சராசரி 28.77 41.91 50.27 38.68
100கள்/50கள் 1/3 2/12 13/22 3/23
அதிக ஓட்டங்கள் 166 129 200* 129
பந்து வீச்சுகள் 671 841 2,402 1199
இலக்குகள் 11 18 37 25
பந்துவீச்சு சராசரி 37.09 39.11 38.35 40.12
சுற்றில் 5 இலக்குகள் 0 0 1 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/89 3/31 5/108 3/31
பிடிகள்/ஸ்டம்புகள் 12/– 27/– 48/– 37/–

பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஜீன்-போல் டுமினி (Jean-Paul Duminy, பிறப்பு: ஏப்ரல் 14, 1984), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜே_பி_டுமினி&oldid=1050824" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்