கிரயெம் சிமித்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிரயெம் சிமித் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கிரயெம் கிரைக் சிமித் | |||
| பட்டப்பெயர் | பிஃப் | |||
| பிறப்பு | 1 பெப்ரவரி 1981 | |||
| ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா | ||||
| உயரம் | 6 ft 4 in (1.93 m) | |||
| வகை | ஆரம்ப மட்டையாளர், தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணித் தலைவர் | |||
| துடுப்பாட்ட நடை | இடது-கை | |||
| பந்துவீச்சு நடை | வலக்கை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 286) | மார்ச் 8 2002: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | சனவரி 2 2011: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 68) | மார்ச் 30 2007: எ ஆத்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சனவரி 23 2011: எ இந்தியா | |||
| சட்டை இல. | 15 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1999/2000 | கோட்டெங் அணி | |||
| 2000 | ஹம்ப்சயர் துடுப்பாட்ட அவை | |||
| 2000/01-2003/04 | மேற்கு மாகாணம் | |||
| 2004/05-இன்று | கேப் கோப்ராஸ் | |||
| 2005 | சமர்செட் | |||
| 2008-2010 | ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 15) | |||
| 2011-இன்று | சகாரா புனே வாரியர்ஸ் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | முதல் | ஒநா | பட்.ஏ | |
| ஆட்டங்கள் | 91 | 129 | 165 | 222 |
| ஓட்டங்கள் | 7,457 | 10,644 | 6,097 | 8,323 |
| துடுப்பாட்ட சராசரி | 49.71 | 50.92 | 39.84 | 41.00 |
| 100கள்/50கள் | 22/29 | 31/39 | 8/43 | 12/62 |
| அதிக ஓட்டங்கள் | 277 | 311 | 141 | 141 |
| பந்து வீச்சுகள் | 1,346 | 1,714 | 1,026 | 1,968 |
| இலக்குகள் | 8 | 11 | 18 | 47 |
| பந்துவீச்சு சராசரி | 104.00 | 98.09 | 52.83 | 38.21 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 2/145 | 2/145 | 3/30 | 3/30 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 119/– | 174/– | 89/– | 118/– |
|
பெப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
கிரயெம் கிரைக் சிமித் (Graeme Craig Smith, பிறப்பு: பெப்ரவரி 1, 1981) தென்னாபிரிக்கா ஜொஹானஸ் பேர்க்கில் பிறந்த இவர் தென்னாபிரிக்கா அணித் தலைவராவார். ஆரம்ப துடுப்பாட்ட வலதுகை மட்டையாளரும், வலதுகை புறத்திருப்பப் பந்துவீச்சாளருமான இவர் தென்னாபிரிக்கா தேசிய அணி ஆபிரிக்கா XI, ஐ.சீ.சீ. உலகம் XI, மத்திய மாகாண ராஜஸ்தான் ரோயல் ஆகிய அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.