ஜாக்கி சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜாக்கி சான்

ஜாக்கி சான் உலகப் புகழ் பெற்ற நடிகர். ஹாங்காங்கில் 1954 இல் பிறந்தார். குங்ஃபூ நடிகர்களுள் புரூஸ் லீக்கு அடுத்தபடியாக மிகவும் சிறந்த நடிகர் ஆவார். 1976 முதல் நடித்துவருகிறார். சிறப்பாகப் படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்