மங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மங்கா (kanji: 漫画; hiragana: まんが; katakana: マンガ; Sound listen; ஆங்கிலம் /ˈmɑːŋɡə/ or /ˈmæŋɡə/) வரைகதை (comics) என்பதன் ஜப்பானிய சொல்[1]. இது குறிப்பாக ஜப்பானிய வரைகதை வடிவத்தை குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. மங்கா ஜப்பானிய ukiyo-e பாணிக்கும் மேற்கத்தைய பாணிக்குமான ஒரு கலப்பு எனலாம். மங்காவின் புதிய பாணி இரண்டாம் உலகப்போரின் பின் என குறிப்பிடப்படுகின்றது.[2] ஆனால் அவற்றின் நீண்ட வரலாறு ஜப்பானிய கலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

[தொகு] மேற்கோள்கள்



ஜப்பானிய மொழியில் மங்கா, 1798
Moe-Manga
MangaBathingPeople
Manga Examplecaption

"http://ta.wikipedia.org/w/index.php?title=மங்கா&oldid=1092829" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்