சூறாவளி கால்வெஸ்டன், 1900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தரம் 4 சூறாவளி (ச.சி.சூ.த) | ||
|---|---|---|
|
Track map of the hurricane. |
||
| தொடக்கம் | ஆகஸ்ட் 27, 1900 | |
| மறைவு | செப்டம்பர் 12, 1900 | |
| காற்றின் வேகம் |
|
|
| குறைவான அமுக்கம் | 936 மில்லிபார் (hPa; 27.65 inHg) | |
| இறப்புகள் | 6000–12,000 நேரடி | |
| சேதம் | $20 மில்லியன் (1900 $) $Expression error: Missing operand for *. (2006 $) |
|
| பாதிப்புப் பகுதிகள் | புவர்ட்டோ றிக்கோ, டொமினிக்கன் குடியரசு, ஹெயிட்டி, கியூபா, தெற்கு புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா, டெக்சாஸ், மத்திய அமெரிக்காவின் பல பகுதிகள், அட்லாண்டிக் கனடா | |
| 1900வது ஆண்டு சூறாவளிக் காலம் | ||
சூறாவளி கால்வெஸ்டன், 1900, (The Galveston Hurricane of 1900) அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் கால்வெஸ்டன் நகரில் செப்டம்பர் 8, 1900 இல் பலத்த நிலச்சரிவை ஏற்படுத்தியது. காற்றின் வேகம் மணிக்கு 135 மைல்கள் (215 கிமீ/மணி) என மதிப்பிடப்பட்டது.[1].
இச்சூறாவளி பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 6,000 இலிருந்து 12,000 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என மதிபிடப்பட்டுள்ளது[2]. இச்சூறாவளியே ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கிய மிகப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சூறாவளியாகும்.
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
| மிகச்செறிவான அந்திலாந்திக் சூறாவளிகள் செறிவு வளிமணடல அமுக்கத்தைக் கொண்டு அளக்கப்பட்டது |
|||
|---|---|---|---|
| தரம் | சூறாவளி | பருவம் | குறை. அமுக்கம் |
| 1 | சூறாவளி வில்மா | 2005 | 882 mbar (hPa) |
| 2 | சூறாவளி கில்பேர்ட் | 1988 | 888 mbar (hPa) |
| 3 | சூறாவளி லேபர் டே | 1935 | 892 mbar (hPa) |
| 4 | சூறாவளி ரீட்டா | 2005 | 895 mbar (hPa) |
| 5 | சூறாவளி எலன் | 1980 | 899 mbar (hPa) |
| 6 | சூறாவளி கத்ரீனா | 2005 | 902 mbar (hPa) |
| 7 | சூறாவளி கமீலீ | 1969 | 905 mbar (hPa) |
| சூறாவளி மிட்ச் | 1998 | 905 mbar (hPa) | |
| 9 | சூறாவளி டீன் | 2007 | 906 mbar (hPa) |
| 10 | சூறாவளி ஐவன் | 2004 | 910 mbar (hPa) |
| மூலம்: ஐ.அ. வர்த்தக திணைக்களம் | |||