சுள்ளிய சாம்பல் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுள்ளிய சாம்பல் மந்தி[1]
முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படும் சுள்ளிய சாம்பல் மந்தி.
முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படும் சுள்ளிய சாம்பல் மந்தி.
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: முதனிகள்
குடும்பம்: பழய உலக குரங்கு
பேரினம்: சாம்பல் மந்தி
இனம்: S. priam
இருசொற்பெயர்
Semnopithecus priam
பிலித், 1844
சுள்ளிய சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள்

சுள்ளிய சாம்பல் மந்தி ஒரு பழைய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன[1]. இவை தற்போது அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் உள்ளது. இவை தமிழகத்தில் முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படுகிறது. இவற்றில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவை

  1. இந்திய சுள்ளிய சாம்பல் மந்தி
  2. இலங்கை சுள்ளிய சாம்பல் மந்தி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 175. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100699. 
  2. Molur, S., Singh, M. & Kumar, A. (2008). Semnopithecus priam. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 4 January 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

காணொளி