சுமாத்திரா கருப்பு மந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமாத்திரா கருப்பு மந்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
செர்கோபித்திசிடே
பேரினம்:
பிரசுபைடிசு
இனம்:
பி. சுமத்ரானா
இருசொற் பெயரீடு
பிரசுபைடிசு சுமத்ரானா
முல்லர் & சீஜெலெஜல், 1841

சுமாத்திரா கருப்பு மந்தி (Black Sumatran langur)(பிரசுபைடிசு சுமத்ரானா) என்பது செர்கோபிதெசிடே குடும்பத்தில் உள்ள ஒரு குரங்கு சிற்றினம் ஆகும். இது முன்னர் சுமாத்திரா சுரிலி, பிரசுபைடிசு மெலலோபோஸ் (பிரசுபைடிசு மெலலோபோசு சுமத்ரானா என) ஆகியவற்றின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் மரபணு பகுப்பாய்வு இவை தனித்தனி சிற்றினங்கள் என்பதை வெளிப்படுத்தியது.[2][3][4] சுமாத்திரா கருப்பு மந்தி இந்தோனேசியாவில் உள்ள சுமாத்திரா தீவில் காணப்படுகிறது. காடழிப்பு மற்றும் செல்லப்பிராணிகளுக்காக எடுக்கப்பட்ட விலங்குகள் காரணமாக இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Nijman, V.; Manullang, B. (2008). "Presbytis melalophos ssp. sumatrana". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T136912A4349686. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T136912A4349686.en. https://www.iucnredlist.org/species/136912/4349686. பார்த்த நாள்: 2020-04-09. 
  2. "Presbytis sumatrana". American Society of Mammalogists. பார்க்கப்பட்ட நாள் 2020-04-08.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Meyer, Dirk; Rinaldi, Ir. Dones; Ramlee, Hatta; Perwitasari-Farajallah, Dyah; Hodges, Keith; Roos, Christian (2011). "Mitochondrial phylogeny of leaf monkeys (genus Presbytis, Eschscholtz, 1821) with implications for taxonomy and conservation". Molecular Phylogenetics and Evolution 59 (2): 311–319. doi:10.1016/j.ympev.2011.02.015. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1055790311000662?via%3Dihub. பார்த்த நாள்: 2020-04-08. 
  4. "Presbytis sumatrana". ITIS. பார்க்கப்பட்ட நாள் 2020-04-08.