சீனப் புல்குருவி
சீனப் புல்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பெல்லோர்னெயிடே
|
பேரினம்: | கிராமினிகோலா
|
இனம்: | கி. இசுட்ரைடசு
|
இருசொற் பெயரீடு | |
கிராமினிகோலா இசுட்ரைடசு இசுடையான், 1892 |
சீனப் புல்குருவி (Chinese grassbird)(கிராமினிகோலா இசுட்ரைடசு) என்பது பெல்லோர்னிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது முன்னர் பழைய உலக கதிர்க்குருவி குடும்பமான சில்விடே மற்றும் தவிட்டுக்குருவி குடும்பமான திமாலிடேவில் வைக்கப்பட்டது.
பரவலும் வாழிடமும்[தொகு]
இது தென்கிழக்கு சீனா, வங்காளதேசம், தென்கிழக்கு மியான்மர், கம்போடியா, வடகிழக்கு வியட்நாம் மற்றும் ஆய்னான் தீவு ஆகியவற்றின் தாழ் நிலங்களில் உள்ள நன்னீர் சதுப்புநிலங்கள் அல்லது ஆறுகளின் கரையோரங்களில் உயரமாக வளரும் தாவரங்களில் காணப்படுகிறது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2021). "Graminicola striatus". IUCN Red List of Threatened Species 2021: e.T103870381A185528212. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T103870381A185528212.en. https://www.iucnredlist.org/species/103870381/185528212. பார்த்த நாள்: 1 January 2022.
- ↑ BirdLife International (2008) Graminicola bengalensis. In: IUCN 2010. IUCN Red List of Threatened Species. Version 2010.1.
- Collar, N. J., Robson, C. (2007) Family Timaliidae (Babblers) pp. 70 – 291 In: del Hoyo, J., Elliott, A., Christie, D.A. (eds.) Handbook of the Birds of the World, Vol. 12: Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.