பயனர் பேச்சு:Srinivasa247: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 103: வரிசை 103:
உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு [[விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்]] நல்கவும். நன்றி.
உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு [[விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்]] நல்கவும். நன்றி.
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 19:45, 12 மார்ச் 2017 (UTC)
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 19:45, 12 மார்ச் 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Special Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறப்புப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தாங்கள் எழுதும் சிறப்பான கட்டுரைகளுக்காக இச் சிறப்புப் பதக்கத்தினை வழங்குகிறேன். --[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 15:50, 15 ஏப்ரல் 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#78|பதிகை]])</small>
|}

15:50, 15 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Srinivasa247, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 02:36, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Srinivasa247!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 06:30, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களது பங்களிப்பு வியக்க வைக்கிறது. மேலும் நன்றாக பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு  ) 11:35, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:12, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 10:28, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 17:01, 22 பெப்ரவரி 2016 (UTC)

மிக்க மகிழ்ச்சி

வணக்கம் ஸ்ரீனிவாசன்! தங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து மகிழ்ந்தோம். தகவல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி. தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் மென்மேலும் பங்களிக்க எனது வாழ்த்துக்கள்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 02:11, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உங்கள் பார்வைக்கு

வணக்கம். தங்களது முனைப்பான பங்களிப்புகளுக்குப் பாராட்டுகள். தமிழ்ச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் கட்டுரைகளில் அதிகம் பயன்படுத்த வேண்டாமெனவும், அவ்வாறு தவிர்க்க இயலாமல் பயன்படுத்தும் இடங்களில் ’’ஆங்கிலம்’’ என்று குறிப்பிடத் தேவையில்லை என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:12, 14 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு உடனடியாக ஆதாரங்கள் சேர்க்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:39, 13 மார்ச் 2016 (UTC)

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

வணக்கம். அண்மையில் நீங்களும் சில பயனர்களும் விக்கிமீடியாவின் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு தமிழில் கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. சிலரின் பயனர் பெயர்கள் கல்வி நிறுவன, பாடப் பிரிவு அடையாளங்களுடன் இருப்பதால், ஏதேனும் படிப்பின் ஒரு பகுதியாக இத்தகைய பங்களிப்புகளை மேற்கொள்கிறீர்களா என்று அறிய விரும்புகிறோம். அல்லது, தொழில்முறையாக மொழிபெயர்க்கிறீர்களா? மற்ற பயனர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை, இயல்பாகவே வழமையான பயனர் போல் பங்களிக்கிறீர்கள் என்றால் அதனையும் தெளிவு படுத்துகிறோம். இதன் மூலம், மற்ற பயனர்கள் இக்கருவி பயன்படுத்திப் பங்களிப்போருக்குத் தக்க வழிகாட்டுதல்களைத் தர முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 16:33, 22 ஏப்ரல் 2016 (UTC)

வணக்கம் இரவி, தங்கள் ஊக்கத்திற்கு நன்றி. ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இருந்தாலும், இணையத்தில் ஒரு விடயத்தை தேடுகையில் பெரும்பாலும், ஆங்கில இணைப்புகளே தோன்றும். "ஏன் தமிழில் இணைப்புகள் கிடைப்பதில்லை?" என்று எண்ணியிருந்தேன். பிறகுதான் உணர்ந்தேன், என்னால் முடிந்த அளவுக்கு தமிழ் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்தால், தமிழில் இணைய இணைப்புகள் வெகுவாகத் தோன்றும் என்று எண்ணினேன். இதுதான் எனது பங்களிப்புகளுக்கு முக்கிய காரணம். மற்றபடி, நான் இதை படிப்பின் ஒரு பகுதியாகவோ, அல்லது தொழில்முறையாக மொழிபெயர்பவனோ அல்ல என்று தங்களுக்கு தெளிவு படுத்த விழைகிறேன். நன்றி. --[[ஸ்ரீநிவாசபெருமாள் (பேச்சு) 17:44, 24 ஏப்ரல் 2016 (IST)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:48, 24 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிக்கோப்பை

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:52, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.



விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி

இன்று மே 9, 2024
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:12, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:53, 6 மார்ச் 2017 (UTC)

போட்டியில் பங்குவற்றுவது மகிழ்வைத் தருகின்றது. தாங்கள் உங்கள் பெயரை இங்கு திதிவுசெய்திருந்தீர்கள், எனினும் அது கட்டுரைகள் முற்பதிவு செய்யும் இடம் ஆகையால், பதிவு செய்ய வேண்டிய சரியான இடத்திற்கு உங்கள் பெயரை நகர்த்தியுள்ளேன். போட்டியில் முனைப்புடன் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகள்! தங்கள் பேச்சுப்பக்கத்தில் போட்டி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் உடனுக்குடன் இடப்படும். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:57, 6 மார்ச் 2017 (UTC)
நன்றி ஸ்ரீஹீரன்.--[[User:Srinivasa247|ஸ்ரீநிவாசபெருமாள்]] (பேச்சு) 16:05, 6 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

விக்கித்தரவில் இணையுங்கள்

நீங்கள் உருவாக்கும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை கட்டுரை உருவாக்கியவுடனேயே விக்கித்தரவில் இணைத்து விடுங்கள். தாமதித்தால் மறந்து போய் விடுவீர்கள். அது மட்டுமல்ல, வேறு ஒருவரோ அல்லது நீங்களோ அதே கட்டுரையை மீண்டும் வேறொரு தலைப்பில் ஆரம்பிக்கக் கூடும். இதனால், பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவோருக்கு இரட்டிப்புப் பளு.--Kanags \உரையாடுக 09:47, 12 மார்ச் 2017 (UTC)

பராமரிப்பு பணியில் ஏற்பட்டுள்ள இடையூருக்கு மன்னிக்கவும். உடனே இணைத்து விடுகிறேன், Kanags. --[[User:Srinivasa247|ஸ்ரீநிவாசபெருமாள்]] (பேச்சு) 11:03, 12 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 12 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:45, 12 மார்ச் 2017 (UTC)

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
தாங்கள் எழுதும் சிறப்பான கட்டுரைகளுக்காக இச் சிறப்புப் பதக்கத்தினை வழங்குகிறேன். --நந்தகுமார் (பேச்சு) 15:50, 15 ஏப்ரல் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Srinivasa247&oldid=2251911" இலிருந்து மீள்விக்கப்பட்டது