சியரீசின் மீதுள்ள புவியியல் தோற்றங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சியரீசு குறுங்கோளின் மீதுள்ள புவியியல் தோற்றங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

சியரீசு அதிகாரப்பூர்வ பெயரிடல்

உலகளாவிய வானியல் ஒன்றியம் ( IAU) சியரீசு குறுங்கோளின் மேற்பரப்புத் தோற்றங்களுக்குப் பெயரிடுவதற்கு இரண்டு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிண்ணக் குழிகளுக்கு விவசாயத் தெய்வங்கள் பெயரும் அதனைச் சார்ந்த மற்றவைகளுக்கு விவசாயத் திருவிழாக்களின் பெயரும் இதனடிப்படையிலேயே சூட்டப்படுகின்றன.

ஆகத்து 2015 நிலவரத்தின்படி உலகளாவிய வானியல் ஒன்றியம் சியரீசின் புவியியல் தோற்றங்களுக்கான பெயர்களை ஏற்று அங்கீகரித்துள்ளது. இவை அனைத்தும் கிண்ணக்குழிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்புறத் தோற்றங்களுடன் பெயரிடல் வரைபடம். சிவப்பு = உயரம் நீலம் = தாழ்வு

கிண்ணக் குழிகள்[தொகு]

சியரீசு குறுங்கோள் பெரும்பாலும் மோதலால் விளைந்த கிண்ணக்குழிகளால் நிறைந்துள்ளது. அவற்றுள் பல மையக்குழி அல்லது ஒளிப்பட்டைகளால் ஆனவையாகும்.

உலகளாவிய வானியல் ஒன்றியம் முதல் தொகுதியாக 17 பெயர்களை சியரீசு குறுங்கோளின் மீதுள்ள தோற்றங்களுக்காக அங்கீகரித்துள்ளது.20 ° வடக்கில் உள்ள கிண்ணக்குழிகள் வடக்கு அட்சரேகையில் உள்ள கிண்ணக்குழிகளின் பெயர்கள் ஆங்கில எழுத்துகள் A–G இல் துவங்குவனவாகவும் ( வடக்குத் தொலைவில் அசாரி) 20° வடக்கு மற்றும் தெற்கு திசைகளுக்கு இடையில் உள்ள கிண்ணக்குழிகளின் பெயர்கள் ஆங்கில எழுத்துகள் H–R இல் துவங்குவனவாகவும் மேலும் தெற்கில் தொலைவில் உள்ள கிண்ணக்குழிகளின் பெயர்கள் S–Z இல் துவங்குவனவாகவும் இருக்குமாறு பெயரிடப்பட்டன. இதனடிப்படையில் சதேனி கிண்ணக்குழி தென் கோடியில் வைக்கப்பட்டுள்ளது.

தோற்றம் பெயர்க் காரணம் விட்டம் (km) படம்
அசாரி அசீரியனின் விவசாயக் கடவுள் [1]
52
கோனிரயா இன்கா பேரரசின் நம்பிக்கைக்குரிய வளம் நல்கும் சந்திரக் கடவுளின் பெயர் [2] 136.12
தாந்து கானா பழங்குடி மக்களின் வரகு நடவின் கடவுள் தாந்து [3] 124.62
எழினு சுமேரியாவின் தானியக் கடவுள் [4] 119.93
பெசோக்கூ இக்போ இன மக்களின் அபோ மொழியின் சேனைக்கிழங்கு வழங்கும் தெய்வம்[5]
70.4
காவே செருமானிய புல்லரிசி வகை அறுவடைப் பெண்தெய்வம் [6] 84.05
அவாலானி அவாயன்களின் தாவரக் கடவுள் [7] 31.52
கெயிட் தற்கால துருக்கி நாட்டின் அட்டியன்களின் தானியப் பெண் தெய்வம்.[8] 0.4
கெர்வான் முளைக்கும் மக்காச்சோளத்தின் புனித ஆவி ஓப்பி [9] 283.88
கிர்னிசு இலித்துவேனியாவின் செர்ரி மரங்களின் பெண் தெய்வம்கிர்னிசு,[10]
114.65
நாவிசு அமெரிக்கத் தாயக மக்கள் அகோமாக்களின் வயல்வெளியின் காவல் தெய்வம் [11] 79.29
ஆக்கேட்டார் உரோமானிய விவசாயக் கடவுள் [12] . 91.99
பியாசி " சியரீசு குறுங்கோளைக் கண்டறிந்த இத்தாலிய வானியலாளர்[13]
உரோங்கோ நியூசிலாந்து நாட்டின் மாவொரி மக்களின் அறுவடைக் கடவுள் [14] 68.35
சிந்தானா கொலம்பியாவின் கோக்கி இனமக்களின் விளைச்சல் தெய்வம் [15] 60.89
தொகாரு அமெரிக்கத் தாயக பாவ்னி மக்களினத்தின் உணவுக் கடவுள் [16] 87.35
உர்வாரா பண்டைய இராணியர்களின் தாவரம் மற்றும் இந்தியர்களின் வயல் காக்கும் பெருமதிப்புத் தெய்வம்[17] 163.23
யாலோடு ஆப்பிரிக்கத் தாக்கொமேயன் இனப் பெண்கள் அறுவடைநாளில் வணங்கும் தெய்வம்[18] 271
சதேனி சதேனிசியார்சியா இன மக்களின் அறுவடைத் தெய்வம்]][19] 129.23

மலைகள்[தொகு]

சியரீசு குறுங்கோளில் ஒரே ஒரு மலையே அறியப்படுகிறது.

(வரைபடத்தில் பெசோக்கூ கிண்ணக் குழிக்கு தெற்கில் இருக்கிறது)

மிளிரிகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. Identified only as "Syrian" by the USGS.
    "Planetary Names: Crater, craters: Asari on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  2. "Planetary Names: Crater, craters: Coniraya on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  3. "Planetary Names: Crater, craters: Dantu on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  4. "Planetary Names: Crater, craters: Ezinu on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  5. "Planetary Names: Crater, craters: Fejokoo on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  6. "Planetary Names: Crater, craters: Gaue on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  7. "Planetary Names: Crater, craters: Haulani on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  8. "Planetary Names: Crater, craters: Kait on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 9 August 2015.
  9. "Planetary Names: Crater, craters: Kerwan on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  10. "Planetary Names: Crater, craters: Kirnis on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  11. "Planetary Names: Crater, craters: Nawish on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  12. "Planetary Names: Crater, craters: Occator on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  13. http://photojournal.jpl.nasa.gov/catalog/PIA17831
  14. "Planetary Names: Crater, craters: Rongo on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  15. "Planetary Names: Crater, craters: Sintana on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  16. "Planetary Names: Crater, craters: Toharu on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  17. "Planetary Names: Crater, craters: Urvara on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 11 July 2015.
  18. "Planetary Names: Crater, craters: Yalode on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.
  19. "Planetary Names: Crater, craters: Zadeni on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 3 July 2015.